பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 6Aiff, Ll, 6)]ss-L.J. பரி. பால். பரி. శ్రీp.3T. பிராம்மணனும் குத்திரனும் (சாட்சி-1 அடே பையா அவங்களோடெ என்னத்துக்குடா நம் புளுக்கு பேச்சி? இல்லெதாதா! அந்த ஐயா, கம்பளே கிட்டாத்தே பாரு - நம்பபறையருங்க இண்ணு எளக்காாம் ! அதுக்குத்தான் நம்ப கிறிஸ்தவங்களா பூடலாம் இண்னு சொன்ன நீ கேக்கமாட்டே இண்ாே ? நம்ப கிறிஸ்தவங்களாபோன இப்படி திட்டுவாங்களா நம்பளே ! அடே பையா திட்டிகினு போகட்டுண்டா! நம்பளுக்கெ ன் னுடா கெட்டுப்போச்சி! பொறுத்தவங்கதாண்டா பூமி ஆளுவாங்கா ! இதுக்கோசாம் நம்பொ பொறந்த மதத்தெ உட்ட்ெடு, வேறே மதத்துலே போயி உய்ந்து டலாமா ? அது சரிதான் தாதா ! இப்பொ இவுங்க அகியாயமாதிட்டாாங்களே இதுக்கு என்ன செய்யாது ? அல்லாருக்கும் மேலே-சாமி ஒர்த்தர் இருக்கா ருடா ! அவர் பார்த்துகிருரு ! பரிசாரகன் மறுபடியும் உள்ளிருந்து வெளியே வருகிருன். எங்கே அந்த வாட்டுத்தப்பளே?-இந்தாடா உம் பத்து ரூபாய். (ஒரு கோட்டை அவன் முகத்தில் எறிகிமுன்.) இன்னும் அரை ரூபாய் சாமி ! இன்னும் அாை ரூபாயா பேச ைஒதைப்பேன்-பூடு கழுதை இன்னம் ஒரு ரூபாய் புடிச்சிகினு இருக்கனும்! பத்து ரூபாய் கொடுத்தது தப்பு ! (உள்ளே போகிமு ன். முன்புறம் வாசித்துக் கொண்டிருந்த நாகஸ்வரம் திடீரென்று நிறுத்தப் படுகிறது, பலர் கலவரத்துடன் பேசும் சப்தம் கேட்கப்படுகிறது.) என்ன கூச்சல் அது P-திடீரென்று காகஸ்வரக்காான் நிறுத்திவிட்டான் பாட்டு மத்தியிலே! என்னமோ சமாசாரம் தெரியலே-நீர் போய் கேட்டுப் , இரண்டாம் சாஸ்திரி உள்ளே போகிமுர்( ! ماق تroنا

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/122&oldid=725705" இலிருந்து மீள்விக்கப்பட்டது