பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-8) பிராம்மணனும்-குத்திரனும் 121 க், 等 வந்தவுடன் முதல் வேலை என் தாயார் நோயாளியாயிருக் கும் அறைக்குப்போய் அவர்களுக்கு முத்தம் கொடுத்து விட்டு, தேகஸ்திதியை விசாரித்து விட்டு பிறகு தான் எந்தவேலையையும் பார்ப்பார் ! அப்படி என் மீது காதல் கொண்டிருப்பீாார்ே-எப் பொழுதும்? கண்ணே க ண் .ே ண (அவளை முத்த மிட்டு) அதைக் குறித்து நீ சந்தேகப்படவேண்டாம். அதைவிட பதின் மடங்கு அதிகமாய்க் காதல் கொண்டிருப்பேன்-நான் சாமளவும்- இன்னும் என் அந்த முகத்துடன் இருக்கி முய் ? இன்னும் என்ன கவலை உனக்கு ? வேருென்று மில்லை, உங்கள் தகப்பனர் சம்மதித்தபோதி லும்-என் தகப்பனரும் இதற்கு என்ன சொல்லு கிருரோ என்று அஞ்சுகிறேன். அவர் சமாசாாம்-உனக்குத்தான் நன்ருய் தெரிய வேண் ம்ெ-அவரிடம் பெரியமாமா பேசுவதாகச் சொல்லி யிருக்கிருரே, அவருடைய வேண்டுகோளை மறுப்பாரா ? மறுக்கமாட்டார் எ ன் று கினைக்கிறேன்-பெரியப்பா விடம் அவருக்கு மிகவும் கெளரவம் உண்டு. என்னுயிரை அந்த ஆபரேஷனுக்குப்பிறகு காப்பாற்றியது முதல், அவர் என்ன சொன்னுலும் அதற்குக் குறுக்காகச் சொல்வதில்லை-அன்றியும் ந - ன் அவருக்கு எழுதி வைத்த கடிதத்தில் மிகவும் வேண்டியிருக்கிறேன்-என் வேண்டுகோளையும் மறுக்கமாட்டார் என்று கினேக் கிறேன். இருந்த போதிலும்-என் மனதில் மாத்திரம் ஏதோ பெரிய பயமாயிருக்கிற்து-ஏன் இன்னும் அவர் கள் வாவில்லை?வந்துவிடுவார்கள் பயப்படாதே ஒருவேளை நம்முடைய தகப்பன் மார்களை இசையச் செய்வதற்கு நாழிகை பிடித் திருக்கலாம். ஒருவேளை-அவர்கள்-இசையமாட்டேன் என்ருல் ? 16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/127&oldid=725710" இலிருந்து மீள்விக்கப்பட்டது