பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) பிராம்மணனும்-சூத்திரனும் 7 子町。 வே. &T. வெ. 8ዥ. வெ. ፴፬. முதல் அங்கம் سمي مسسيسه முதற் காட்சி இடம்-சென்னையில் எழும்பூரில் தர்மலிங்க முதலியருடைய பங்களாவின் மேல்மாடி; வெளியில் வீதியில் பெருங்கலக கோஷ்டம். சாம்பழர்த்தி ஐயரும், வெங்கடேச முதலியாரும் ஜன்னலருகில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். ஏனடா, பெரியகிழவா இந்தக் கலகமெல்லாம் ஒழிந்து நமது தேசம் சுகப்படுவதெக்காலம் ? சின்ன கிழம், தோன் சொல்லேன்?-இருதிறத்தாருக்கும் எப்பொழுது புத்திவருகிறதோ அப்பொழுது தான், என்று தோற்றுகிறது. அதைச் சொல்வதற்கு பெரிய கிழவன் ஒருவன் வேண் டுமோ?-எப்பொழுது இருதிறத்தாருக்கும் புத்திவரு மென்று கேட்டால் ? அதற்கு பதில் பரமேஸ்வானத்தான் கேட்டுப்பார்க்க வேண்டும். கேட்டுப்பாரேன் அவரைத்தான். உம் ! (சற்றுயோசித்து) உங்களிருவரையும் நான் என் படைத்தேன்-என்று என்னேக்கேட்கிரு.ர். உம்- சரியாக-ஒரு வருஷம் பொறுத்துக்கேள்-அந்தக் கேள்விக்குப்பதில் சொல்லுகிறேன். இப்பொழுது இந்த கலகத்தைப்பார்த்துக் கொண்டிருப்பதைவிட, அதோ அரசு வருகிருன் போலிருக்கிறது. அவனுடன் பேசிக் கொண்டிருந்தாலும் பிரயோஜனமுண்டு. திருநாவுக்கரசு, வேதத்தை அழைத்துக் கொண்டு மெல்ல வருகிருன். தி. மெல்லவா-உழப்போாே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/13&oldid=725713" இலிருந்து மீள்விக்கப்பட்டது