பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பிராம்மணனும்-சூத்திரனும் Ιεκι!ή-2 இவள் கெட்டிக்காாத்தனத்திற்கு-இவளுக்கு ஒருகுத்திான் அகமுடையணுக வாய்க்கவேனும்! உங்கள் வாயால் அப்படிச் சொல்லாதீர்கள் ! நான் அதைத் தப்பாகச் சொல்லவில்லை. இவள்சூத்திரச்சி பிராம்மணத்தி என்று சொல்வதற்கு-இவ ளுக்கு ஒரு சூத்திரன் கணவனுக வாய்த்தால், அப் பொழுது இக்க அகம்பாவமெல்லாம் அடங்குமல்லவா என்று சொல்லவந்தேன். ஆமாம்-அதிருக்கட்டும்-நான்மாத்திரம் இந்த பிராம் மணன் சூத்திரன் என்கிற பேச்செடுக்கக்கூடாதென் மீர் களே-நீங்கள் யாத்திரம் எடுக்கலாமோ ? இல்லை இல்லை ! தவறுதான் ! அதற்காகப் பைன் கொடுத்து விடுகிறேன்! (அவளுக்கு ஒரு முத்தம் கொடுக்கிருன். பங்களாவின் கேட்டருகில் மோட்டார் வண்டி சப்தம் கேட்கிறது.) அதோ வந்துவிட்டார்கள் ! யார் ? (இருவருமாக ஜன்னலருகிற்போய் வெளியே பார்க்கின்ற னர்) ஐயோ! அது நம்மவர்கள் வண்டியல்லவே! ஏதோ புதிய வண்டி யாயிருக்கிறதே! ஆம், ஆம் (உற்றுப்பார்க்கிருன்) சத்தியநாராயண ஐயர் வண்டி! நினைத்தேன் கினைத்தேன் ! ஐயோ! நம்மை அவர் கண்டு பிடித்துவிட்டால் என்னசெய்வது ? என் கதி எப்படி யாவது ஆகிறது, நீங்கள் தப்பிப்பிழையுங்கள்-கான் அக்கிணற்றுக்குப் போகிறேன் ! கற்பகம் ! என்னே அப்படிப்பட்ட பாதகன் என்று எண்ணியைா ? நாமிருவரும் இப்படிவழியாக இறங்கிப் போவோம் வா விரைவில் காவற்காான் கதவைத்திறந்து விட்டான் !-அதோ வருகிருர் -பங்களாவுக்கு !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/132&oldid=725716" இலிருந்து மீள்விக்கப்பட்டது