பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-3) பிராம்மணனும்-குத்திரனும் 127 ᎦfᎥ. Gഖ. 8፬. வெ. 乐町。 இதுதானே சம்முடைய கதி ! (தேம்பி அழுகிருள்.) கண்ணே கற்பகம்! அழாதே-ஒரு கூடிணமும் தாமதிக்க லாகாது வா ! சீக்கிரம் ! (அவள் சாத்தைப்பற்றி அழைத்துச் கொண்டு) ஒன்முய் மடிந்து, சுவர்க்கத்திற்குப்போவோம்அங்கு பரமேஸ்வரர் எதிரில் காம்-மணப்போம்! அவர் கருணையில்ை (இருவரும் விரைந்து பின்பக்கத்துப் படிவழியாக போகின்றனர்.) முன்பக்கத்துப் படிவழியாக சாம்பழtத்தி ஐயரும் வெங்கடேச முதலியாரும் விரைந்து வருகின்றனர். எங்கே இவர்கள் ? எங்கேயோ ஒளித்துக்கொண்டிருக் கிருர்கள், சீதாாாமா கற்ப்கம்! இந்தக்கதை என்னிடம் உதவாது ! காவற்காான்தான் எனக்குச் சொன்னனே! இருவர்களும் ஜன்னலருகில் கின்றுகொண்டிருந்ததை நான் பார்த்தேன் ! நீங்களாக வெளியில் வருகிறீர்களா ? இல்லாவிட்டால் நாங்களிருவரும் இப்படியே உங்களை விட்டு விட்டு (பின்புறம் கிணற்றில் யாரோ விழும் பெரிய சப்தம் கேட்கிறது) சாம்பமூர்த்தி! என்ன சப்தம் அது ! (காவற்காான் கீழேயிருந்து "ஐயா! ஐயா ! கிணற்றில் வீழ்ந்து விட்டார்கள் ! கிணற் றில் வீழ்ந்துவிட்டார்கள் வாருங்கள்! வாருங்கள் ! என்று ” கத்துகிமுன்.) ஒகோ! நான் வேடிக்கையாய் கூறியது வினையாய் முடிக் தாற்போலிருக்கிறதே வெங்கடேசம் ! ஒடிவா ஒடிவா! (விரைந்து கீழே பின்புறம் படிவழியாக இருவரும் போகின்றனர்.) காட்சி முடிகிறது. ساجهتلهوميecسه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/133&oldid=725717" இலிருந்து மீள்விக்கப்பட்டது