பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பிராம்மணனும் சூத்திரனும் (சாட்சி-3 மூன்ரும் காட்சி இடம்-அதே இடம். ஹாலின் கடுக்கதவைத் திறந்துகொண்டு பாலசுப்பிரமணியம் வருகிமுன் விரைவாக. Llfs. (ேேழ தோட்டத்தை சோக்கி) அ .ே ட! தோட்டக்காரப் பையா ! இன்னும் கொஞ்சம் தணல் வேண்டுமாம்-சீக் கிரம் கொண்டுவா ! ாடு அறையின் உள்ளிருந்து சத்தியநாராயண ஐயரும் அண்ணுசாமி முதலியாரும் மெல்ல வருகிருர்கள். &リ。 (தலையசைத்து) போனது போனதுதான் ! போன உயிர் திரும்பி வருமா என்ன இவர்கள் பிரயாசை செய்வது வியர்த்தம்தான். எப்படி விழுந்தார்களாம்-இருவரும் கிணற்றில் ? அந்தப் பெண் கிணற்றண்டை போனபோது-ஏதொ கால் தவறி விழுந்து விட்டாற் போலிருக்கிறது. அவ ளைத் துளக்க-கம்ப பிள்ளையாண்டான் போய்-இவனும் விழுந்து விட்டானம்-என்று பேசிக்கொள்ளுகிருர்கள். ?ஒரு வேளை வேண்டுமென்று விழுந்திருப்பார்களோ ه به 3. பயித்தியமா? அவர்கள்தான் கலியாணம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்று புறப்பட்டவர்களாச்சுதெ ! கலியாணம் சருமாந்திரமாகமுடிஞ்சுது! வேணுமென் ருல்! தகப்பனர் தாயாருக்கடங்காத பிள்ளை இருக்தென்ன இறந்தென்ன ! அப்பொழுது-உம்முடைய-மகள்-கலியாணம்- நாளை ، كي காலை 夺。 அந்தமட்டும் அவள் புண்ணியம்பண்ணின வள்! இது தாலி கட்டின பிறகு நடக்கிருந்தால் a[. வாஸ்தவம்தான் கலியாணத்திற்காக எல்லாம்-ஏற்பாடுے செய்து விட்டு-அந்த செலவெல்லாம்-விணுகத்தானே போகுக !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/134&oldid=725718" இலிருந்து மீள்விக்கப்பட்டது