பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-3) பிராம்மணனும்-குத்திரனும் 129

  1. . உம்-அதுதான் யோசிக்கிறேன்! பிாாாப்தம்! ஏறக்கு றைய ஐயாயிரம் ரூபாய் ரொக்கமாய் செலவாயிருக்கிறது இது வரையில் என்ன துர் அதிர்ஷ்டம் -உமக்கும் இந்த கதிதான் போலிருக்கிறதே ! நீரும் எதோ, அந்தப் பெண்ணே உம்முடைய பிள்ளைக்குக் கட்டிக்கொள்வதற் காக, ஏற்பாடு செய்தாற் போலிருக்கிறதே

ஐயாவாள் ! எனக்கொருயோசனை தோணுகிறது. அதை ء إليكي வண்டியில் போகும்போது பேசிக்கொள்வோம்-வாருங் கள் - இங்கு நமக்கென்ன வேலை ? 5. ஆம்-நமக்கென்ன வேலை வாருங்கள் போவோம், (கீழே இழிந்து போகிருர்கள்.) &#ff, (நடு அறையிலிருந்து) பாலு அந்த தணல் வந்ததா? L.JIT. இதோ கொண்டுவரச் சொல்கிறேன்-அடே பையா கொண்டு வாடா சீக்கிரம் ! ஒருடையன் தணல் சட்டி யொன்றைக் கொண்டு வருகிருன். பை. இதோ சாமி -இது போதுங்களா, இன்னும் வோணுமா? LjТ. எதற்கும்-இன்னும் இரண்டு சட்டி தணல் தயார் பண் னிவை. (கணல் சட்டியை வாங்கிக்கொண்டு உள்ளே போகிருன்.) பை. அப்படியே வைக்கிறேங்க. (கீழே போகிருன்.) நடுக்ககவின் வழியாக உள்ளிருந்து ராமகிருஷ்ண ஐயரும், தர்மலிங்க முதலியாரும், துக்கித்த வண்ணம் வந்து ஹாலில் இருக்கும் ஒரு சோபாவின் மீது உட்காருகிருர்கள். ஒரு நிமிஷம் இவர்கள் துக்கசப்தம் தவிர வேருெரு சப்தமுமில்லாதிருக்கிறது. வெ (உள்ளிருந்து) பாலு ஒடிப்போய் இன்னும் இாண்டு சட் டிகள் கொண்டுவா சீக்கிாம்! பாலசுப்பிரமண்யம் நடுக்கதவிலிருந்து வெளியே ஒடி வருகிமுன், பா. அடே பையா கொண்டுவாடா! இரண்டு சட்டியையும்! ஒடியா ஒடியா ! 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/135&oldid=725719" இலிருந்து மீள்விக்கப்பட்டது