பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பிராம்மணனும் சூத்தி லும் [sri:8-4 நான்காம் காட்சி இடம்-அதே இடம். ஒருபுறமாக மரகதம்மாள் கற்பகத்துடன் பேசிக்கொண்டிருக் &#ff, ଅ#ft. கிருள். மத்தியில் ராமகிருஷ்ண ஐயரும் தர்மலிங்க முதலியா ரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்; மற்ருெரு புறமாக, வெங் கடேச முதலியாரும், சாம்பழtதி ஐயரும் மத்தியில் சீதாராமனே உட்காாவைத்துக்கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். என்னடா! சீதாராமா! எல்லோருக்கும் எவ்வளவு கஷ்டம் வைத்தாய் ! நான் வருவதற்கு நேரம் ஆச்சுது வாஸ்தவம் தான் நான் சொன்னபடி வரவில்லை, ஒப்புக்கொள்ளு கிறேன், இருந்தபோதிலும் என்ன அதற்குள் அவசரம்இரண்டு பெயருமாக - அங்க கடைபாவியின் ஆழத்தைப் பார்க்கவேண்டுமென்று நோமானது காணமல்ல-சத்யநாராயண அய்யர் கார் (car) வரவே-அவர்தான் வருகிருறென்று நினைத்துகொண் டோம்-நீங்கள் அதில் இருந்தது எங்களுக்கு எப்படி தெரியும் :-அதில் நீங்கள் வரும்படி எப்படி சேர்ந்தது ? அவர் வீட்டு வாசலண்டை போன உடன் எங்கள் மோட்டார் என்னமோ யந்திரம் கெட்டுப்போய் கின்று விட்டது. காங்கள் என்ன செய்வது ? அப்பொழுதே நேரமாய்விட்டது என்று அறிந்தவர்களாய், எப்படியா வது சீக்கிரம் உங்களே வந்து பார்க்கவேண்டுமென்று தீர்மானித்து, அவருடையவண்டியை இரவல்கேட்டோம்உன்னேத் தேடிப்பார்க்க வேண்டுமென்று- அவரும் உடனே இசைந்தார், இந்த கா: சுைத்தைச் சொல்லவே.ஆயினும் அவர் வண்டிக்காரன் ஏதோ வேலையாகப் போய் வி ட் டான ம் அதன் பேரில், எங்கள் ஷாயரை (Chatteur) அவர் வண்டியை ஒட்டச்சொல்லி இங்கு விரைந்துவந்தோம்-இன்னும் கொஞ்சம் நாழிகைகழித்து வந்திருப்போமாகில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/138&oldid=725722" இலிருந்து மீள்விக்கப்பட்டது