பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 卤T. G6.J. 37.. ፱፱. ፱፱. வெ. 邱, பிராம்மணனும் குத்திரனும் هاr4.هلك நானு ஆட்சேபனை பண்ணுவே ? இந்த சமாசாரத்தை சாம்பமூர்த்தி சொன்ன உடனே சொம்ப சந்தோஷம் இண்ணு ஒப்புக்கொண்டேனே கட்டிகினு வாழப்போா வன் இஷ்டமா நம்ப இஷ்டமா ? இந்த புத்தி, எல்லா தாயார் தகப்பன் மாருக்கும் இருந் தால், நம்ம தேசம் சீக்கிரம் சரிப்பட்டுபோம். நான் சொல்லவந்தது-இந்த ஜாதி வித்தியாசத்தைப் பற்றிஆமாம்! ஜாதியும்-வித்தியாசமும் நீர்தான் எதோ சன தனதர்மம் இன்னு கட்டிண்டிருக்கிறீர் காலத்தோடே இதெல்லாம் மாறவேண்டியதுதானே பழய காலத்துலே அந்த ஜாதிபேதமெல்லாம் இருக்கவேண்டி இருந்தது ; இப்போ அதெல்லாம் நீங்கவேண்டியகாலம் வந்துாட்டுது! காலத்தை ஒத்து நாம் நடக்கவேண்டாமோ ? பேஷ்! அக்கா -ஏனடா சாம்பமூர்த்தி அக்காள் சொன்னதைக் கேட்டாயா ? சபாஷ் அக்கா ! இந்த புத்தி எல்லாருக்கும் இருக்கக் கூடாதா? ராமகிருஷ்ண ஐயாவாள்! நீங்கள் அந்த சனதன சபை கான்பான்சுக்கு பிரசிடெண்டாக இருப்பதை விட்டு விட்டு, மரகதம்மாளை பிரசிடெண்டாக நியமித்து விடுங்கள் ! நான் பிரசிடெண்டாக இருக்கமுடியாது என்று காலை எழுந்த உடன் தந்தி அனுப்பி விட்டேன். மிகவும் சந்தோஷம் அப்பா ! சரி-இனிமேல் நடக்கவேண்டிய காரியத்தைப் பார்ப் போம். இன்னு மென்ன ? வேறென்ன-கிட்சயதார்த்தம் ஆகவேண்டியதுதான் ! (தசைத்துக்கொண்டே) ஒ! அதையும் கடத்திவிடுமே நீர் தான் வாத்தியாாாயிருந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/140&oldid=725725" இலிருந்து மீள்விக்கப்பட்டது