பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 &#ff, pfff, Cഖ. வே. Gഖ. வெ. வெ. பிராம்மணனும் சூத்திரனும் (காட்சி.4 முகூர்த்த நிச்சயம் சுபமஸ் த 1-எய், பிராம்மணு, ததாஸ்து சொல்லும், இல்லாப்போனு, கட்சிணைகிடை யாது ! கதாஸ்து ! த தாஸ்து ! சரி-தட்சினை ? (எல்லோரும் நகைக்கின்றனர்.) வெங்கடேசம்-இதையெல்லாம் எங்கு கற்றுவைத்தாய்? பிராம்மணர்களெல்லாம் மறந்துபோய் விடுகிருர்களென்று -நான் கற்றுவைத்தேன். தட்சிணை எடுமையா ? ஒகோ ! அதைக் கொடுக்காமல் ஏமாற்றலாம் என்று பார்க்கி நீரோ ? தட்சிணையா என் கையிலே ரூபாயில்லையே இப்போ ? அதெல்லாம் உதவாது-எதாவது கொடும் கையிலிருப் பதைகையில் இதுதான் இருக்கிறது. தற்காலம்-வாங்கிக் கொள்ளும். (தன் கையில் அணிந்திருந்த மிகவும் விலையுயர்ந்த பச்சைக்கல் மோதிரத் தைக் கொடுக்கிருர்) இதென்ன ! இது ஆயிரம் ரூபாய் பெறுமே! இதை வைத்துக்கொள்ளும் வேடிக்கைக்குக் கேட்டேன். ஒருமுறை கொடுத்ததை வாங்கமாட்டேன் மறுபடியும்கொடுத்தது கொடுத்ததே, சரி-அப்படியானுல்-எனக்குத்தானே கொடுத்துவிட் டீர் : இங்தா அம்மா கற்பகம், உனக்கு பூநீதனமாகக் கொடுக்கிறேன், வாங்கிக்கொள்வேண்டாம் சிற்றப்பா ! நீங்கள் தான் போட்டுக்கொள் ளுங்கள். ஏனம்மா! நாங்களிருவரும், கையிலிருக்கும் வெறும் பொன்மோகிாம் தவிர, வேறு எதையாவது போட்டுக் கொண்டிருக்கும் பொழுது பார்த்திருக்கிருயா ? எனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/142&oldid=725727" இலிருந்து மீள்விக்கப்பட்டது