பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 கி.மு. &#ff. கி.மு. 3If. வெ 5፥ኽ፫. தர். 尋慣T・ 夺宵。 子s, பிராம்மணனும்-குத்திரனும் (காட்சி.4 அதை எடுக்கப்போன ஒரு பிள்ளையாண்டானும், விழுந்து விட்டார், அருகிலிருந்தவர்கள் எடுத்து விட்டார்கள்என்று எழுதிவிடு. அப்படியே என்பேரில் கொஞ்சம் தய விருக்கவேனும். இன்னும் என்னடா ? வேருென்றுமில்லே-நேத்தே வந்து விசாரிக்கலே இண்ணு என் பேர் லே கம்பிளெயின்ட் பண்ணிவிடாதீர்கள் ! சீச்சி அப்படி செய்வேன? அதுவும் உனக்கு இப்பொ ழுது பிள்ளை பிறந்திருக்கிறது பயப்படாதே-போய் வா! (நடராஜன் எல்லோருக்கும் நமஸ்கரித்து விட்டுப் போகிருன்.) பொய்ப்மையும் வாய்மையிடத்தபுரை தீர்ந்த-நன்மைபயக்குமெனின். உங்களுக்கு இாட்டையர் என்று சரியான பெயர் வைத் தாள் கற்பகம்!-உங்களுக்கு இவனே முன்பே தெரி யுமோ ? தெரியும், இவக் இந்த வேலையில் நான்தான் சிபாரிசு செய்து வைத்தேன். சரியான வனத்தான் சிபாரிசு செய்தீர் ! நன்முக வேலை பார்க்கிருன் ! தம்பி சீதாராமா! அவன் சரியாக வேலை பார்த்திருந்தால்உன் கதி யென்னவாயிருக்கும்-நிஜத்தைச் சொல்லவா அவனிடம்-கூப்பிட்டு? சிற்றப்பா ! இதைப்பற்றி மறபடியும் பேசுவதில்லை என்று எனக்கு பிரமாணம் செய்து கொடுத்தீர் இல் இலயோ ? ஆனல் அவனைப் பிரமாணம் செய்து கொடுக்கச்சொல், மறுபடியும் இம்மாதிரியான தப்பு தன் டா வேலை செய்வ தில்லையென்று முன்னே ஒரு தாம் சுட்டுக்கொள்ளப் பார்த்தான் இப்பொழுது என்ன வென்முல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/146&oldid=725731" இலிருந்து மீள்விக்கப்பட்டது