பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்க்ம்-8) பிராம்மணனும் சூத்திரனும் 141 重重。 &#. 8በ . քIII. தர். 珂哥, வெ. &雷。 சாம்பமூர்த்தி! அக்த ரகசியம் உனக்கு எப்படி தெரிக் தது ? எல்லாம் ஜோசியம் பார்த்தேன்-முதல் முதல் அர்த காயத்தைப்பார்த்தவுடனே எனக்குத் தெரிந்து போச் சிது. (கற்பகம் சீதாராமன் காகில் எதோ சொல்கிருள்.) இல்லைமாமா சத்தியமாக நான் இனி அம்மாதிரி ஒன்றும் செய்வதில்லை ! (கையடித்துக் கொடுக்கிருன்.) ஞாபகமிருக்கட்டும்! பயமுமிருக்கட்டும் ! எப்பொழுதா வது கற்பகத்தின் மனதிற்கு விரோதமாக கடன்தாயோஅவள் கண்ணில் துளி கண்ணிர் வந்ததா, உ ன் ஆன இழுத்து விடுவேன் வெளியில் அதைப்பற்றி உமக்கு விசாாமே வேண்டாம். என்ன-தர்மலிங்கம், கலியாணத்திற்கு சீக்கிரம் ஒரு நாள் பார்த்துச் சொல்லுகிறீர்களா ? உன் இஷ்டம். என் இஷ்டமாவது ? இது பெண்வீட்டுக்காரர் இஷ்டம்! நான் என் கேட்டேன் என்ருல்-சீக்கிாத்தில் நாள் வைத்துக் கொண்டால் நல்லது; என் சம்சாரத்திற்கும்உடம்பு-அவ்வளவாகச் சவுக்கியமில்லை-- அதைப்பற்றி உங்களுக்கு கவலை வேண்டாம். நான் ஜோஸ்யம் சொல்கிறேன் பாரு ங்கள்-அம்மாளுக்கு இனி உடம்பு எல்லாம் சவுக்கியமாய் விடும். உம்முடைய வாக்குபலிக்குமாக -எதற்கும் இந்த மாதத் திற்குள்ளாக வைத்துக்கொண்டால் நல்லது பிறகு சாதுர்மாஸ்யம் வந்து விடுகிறது. எனக்கு லிவ் இன்னும் இருபது எாள் தானிருக்கிறது. ஏனடா கலியாணத்திற்கு அவ்வளவு அவசரமாயிருக் கிறதோ ! இந்தக் காலத்துப் பின்ளைகளை கம்பவே கூடாது, கலியாணம் வேண்டாம் வேண்டாம் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/147&oldid=725732" இலிருந்து மீள்விக்கப்பட்டது