பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 தர். 3ff. தர். சர. தர். 野[。 莎轩。 தர். பிராம்மணனும் சூத்திரனும் ]arله دهش சொல்லிககொண்டிருக்கிறது, அப்புறம் சீக்கிாம் சீக்கிரம் நாள் வைத்துக்கொள்ளுங்கள் என்கிறது! அப்படியே, நாள் பார்த்துச் சொல்லுகிறேன்.சீக்கிரத்தில். ஆமாம், கலியாணம் எந்த வீட்டில் கடக்கப் போகிறது? ஏன் ? என் வீட்டில். இல்லை-எனக்கு ஒரு யோசனே தோன்றுகிறது-உங்கள் விட்டில் வைத்துக்கொண்டால்-உங்களுடைய பந்துக் களெல்லாம் பிராம்ப ண மாப்பிள்ளை க்கு பெண்ணைக் கொடுக்கிருர் என்று ஏதாவது கலகம் செய்வார்கள் ! ராமகிருஷ்ண ஐயர் வீட்டில் வைத்துக்கொண்டால்-குத் திரப் பெண்ணேக்கட்டிக்கொள்ளுகிருர் தன் பிள்ளைக் கென்று அவர் பந்துக்களெல்லாம் கலகம் செய்வார்கள், திருவொற்றியூரில்-இந்த எங்கள் பங்களாவில் வைத்துக் கொள்ளுங்கள்-யார் என்ன கலகம் செய்கிருர்களோநாங்கள் பார்த்துக்கொள்ளுகிருேம். உங்களிஷ்டம். ஆமாம், நீ சொல்வதும் நல்லயோசனத் தான். உம் ! அதை நான் யோசிக்கவில்லை-என்ன-பிராம்மணா ளெல்லாம்-கலியாணத்திற்கு வரமாட்டார்களா ? அக்காள் ! நீ யொன்றும் பயப்படாதே அம்மா அந்த ஏற்பாடுகளை எல்லாம் எனக்கு விட்டுவிடு. கலியாணத் திற்கு வருகிற பிராம்மணுளுக்கெல்லாம் நாலுநாள் சாப் பாடு, 5 ரூபாய் தட்சினே என்று மெல்ல ஒரு வைதீகப் பிராம்மணனிடம் ரகசியமாய்ச் சொல்லிவிடுகிறேன். எத் தனை பிராம்மணர்கள் வந்து சேர்கிருர்கள் பார் பிறகு ? நான் யோசிப்பதெல்லாம் அத்தனே பெயருக்கும் இந்த செலவெல்லாம் என்னல் பொறுக்க முடியுமா என்பது தான் ! சாம்பமூர்த்தி! அந்த கவலே உனக்கு ஏன்? நான் கொடுக் கிறேன் எவ்வளவு வேண்டுமான லும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/148&oldid=725733" இலிருந்து மீள்விக்கப்பட்டது