பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 பிராம்மணனும் சூத்திரனும் رف هذه தி. வெ. தி, 3HT. வே. č#ff, Gഖ. æ፬. வே. ፴ቨ. வே. 莎町。 வெ.

  1. fff.

அப்பாக்கி துப்பாக்கி எனக்கு எனக்கு ! து கு கு இரு-சுட்டுக் காட்டு காட்டுகிறேன்--(அப்படியே செய்து) டப் !-பார்த்தாயா ? (அதை வாங்கிக்கொண்டு) சுடாகுண்டு? இதோ! (தன் ஜே.பியிலிருந்து எடுத்துக் கொடுத்து) நேக்கு ? என்னடா இது? ஒன்றுதானே அம்மா வாங்கிக்கொண்டு வந்தோம்-பாபா-அழாதே-உனக்கு நாளைக்கு வாங் கித் தருகிருேம். பாபா, அழுவாதே!-உம்-நீ இத்தே வைச்சிக்கோ. நாளைக்கு குண்டு மல்லிதாதா வாங்கி வர்ாத்தே நான் வைச்சிகாேன். (அதை வேதத்தினிடம் கொடுக்கிறன்.) சாம்பமூர்த்தி, இவர்களுக்கிருக்கிற புத்தி இவர்கள் தகப் பனர்களுக்கில்லையே ! சில விஷயங்களில் சிறு குழந்தைகளுக்கிருக்கும் புத்தி பெரியவர்களுக்கிருந்தால் இப்பேருலகம் இப்படி ப் பாழாய்ப்போகுமா ? (வெளியில் பெருங் கலக கோஷ்டம்.) மறுபடியும் ஆரம்பித்தார்களா என்ன ! (சாம்ப மூர்த்தி ஐயருடன் ஜன்னலருகிற் போய்ப் பார்க்கிருர்) அடடே பாவிகளே! பெண் பிள்ளையடா!-பெண் பிள்ளையடா ! கற்பகம்! கற்பகம் !-விழுந்துவிட்டாள் ! சீதாராமன்! சீதாராமன் ! கத்தியால் குத்துகிருன் குத்துகிருன்! (விரைந்தோடி வேதத்தின் கையிலிருக்கும் பொம்மைத் துப்பாக் கியை எடுத்துக்கொண்டு ஜன்னலருகிற்போய்) கழுதைகளே ! யாராவது அவர்கள் கிட்ட நெருங்கினல் அப்படியே சுட்டுவிடுவேன் சுட்டுவிடுவேன் (வெளியில் சப்தம் அடங்கி விடுகிறது) வெங்கடேசம் ! நான் இப்படியே துப்பாக்கி 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/15&oldid=725735" இலிருந்து மீள்விக்கப்பட்டது