பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 [TIT Isf, தர், ffff. தர். 野町。 பிராம்மணனும்-சூத்திரனும் (சாட்சி.4 தெரியும்-என்-என்-மச்சினரு. (எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர்.) அடடா-இதற்குள் ளாக-இவனுக்கெப்படி இது தெரிக் தது ? எப்படியப்பா உனக்கு மைக் துனர் ? கானு - அவரு - தங்கச்சியெ கட்டிக்க போரேனே ! (எல்லோரும் நகைக்கினறனர்) என்-அல்லாரும் சிரிக்கிரா ங்க அக்கா ? உன்-அதோ-அவர்களைக்கேள். எம்மா, கானு கண்ணு படிச்சி பாஸ் பண்ணு, எனக்கு வேதத்தைக்கட்டிக் கொடுக்க மாட்டைங்க ? (அவனை மடியில் உட்சாாவைத்து) நாம் என் அப்படிச்செய்ய லாகாது? முதலியார் பெண்ணேக் கலியாணம் பண்ணிக் கொள்ளும் பொழுது, முதலியார் பிள்ளைக்கு நமது பெண்ணை ஏ ன் கொடுக்கலாகாது? திருநாவுக்காசு, நீ மாத்திாம் புத்திசாலியாய் நன்ருய்ப் படித்து-உன் அக்காளைப்போல் பாஸ்பண்ணு-உனக்கு வேதத்தைக் கொடுக்கிறேன். ஆவுட்டும்-எல்லா ப்பரீட்சையும் பாஸ் பண்ணிவிட மாட்டேன ! தர்மலிங்கம் ! ராமகிருஷ்ணன் -உன் மனதிலிருப்பதைச் சொல்லவா நான் ? சொல் பார்ப்போம். நாமிருவரும் காலேஜில் படித்த பொழுது-ஆண்டர்சன் ஹாலில்-வே பேபர் பத்திராதிபர், பிரசங்கத்தைக் கேட் டபிறகு-ஒருவருக்கு ஒருவர் செய்து கொண்ட பிாதிக் ஞையைப்பற்றி-இப்பொழுது நினைக்கிருய். ஆம்-வாஸ்தவத்தில். சா.வெ. என்ன பிாகிக்ஞை அது கேட்கலாமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/150&oldid=725736" இலிருந்து மீள்விக்கப்பட்டது