பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 பிராம்மணனும் சூத்திசனும் [8-فه فلسفه &#ff. வேருென்றமில்லை-கற்பகம் தன் மாமனுர் மாமியாரைச் சேவித்துக்கொண்டு போகவேண்டுமாம். 野町。 ஆஹா மிகவும் சந்தோஷம். அதற்குத் தடையென்ன? வெ. அடேய் சீதாராமா யுேம் உன் தகப்பனர் தாயாரை சேவித்துக்கொள்ளேன். §. அதை நீங்கள் சொல்வதென்ன? நானே செய் பல மென்று தானிருந்தேன்-தர்மலிங்க முதலியார்-நீங்களும் அப் படி கில்லுங்கள். வெ. யாரு யார் அவர் ! 等。 மாமா-நீங்களும் கொஞ்சம் தயவு செய்து அவர்கள் பக்கமாக கில்லுங்கள். வே. இதை மாத்திரம் நீ சொல்வதென்ன-நாங்களாக கிற்கி ருேம். வாடா சின்ன கிழவா ! (இவர்களெல்லாம் ஒருபுறம நிற்க, சீதாராமனும் கற்பகமும் அவர்களைச் சேவித்துக் கொள்கின்றனர்.) ாா சா. சீக்கிர மேவ விவாகப்பிாாப்திாஸ்து சு புத் வ ப் திாஸ்து வே, த தா ஸ் த ! ! 33 守阿。 ததாஸ்து சொல்லத்தான் தெரியும் பிராம்மணனுகப் பிறந்தையே ! வெ மற்றதெல்லாம்-என் வாயில் நுழையவில்லையே! §II. ஆமாம்-சம்ஸ்கிருதம் படித்தாலல்லவோ வரும். வெ. எனக்குப் பதிலாகத்தான் நீ எல்லாம் படி த்திருக்கிருயே. 子苷。 இல்லையோ ? ፱፱• சரி ! உங்கள் சண்டையை இப்பொழுது ஆரம்பிக்காதீர் கள்-நாங்கள் எல்லாம் போன பிறகு எவ்வளவு வேண்டு மென்ருலும் சண்டை போடுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/153&oldid=725739" இலிருந்து மீள்விக்கப்பட்டது