பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ffff. ö町。 வே. &#ff. தர். GT. வெ. संf. வெ. &#ff, ம்மன்னனும் சூத்திரனும் 1粉1 ராமகிருஷ்ண ஐயரும் தர்மலிங்க முதலியாரும் வருகிமுர்கள். என்ன ! ஆரம்பித் தீர்களா, உங்கள் சண்டை ? இன் றைக்கு ஒன்றும் இல்லாதிருந்ததென்று பார்த்தேன். நீங்கள் தான் சொல்லுங்கள்! இந்தக்கிழவன் எனக்கு புத்தி இல்லை யென்று சொல்கிருன் ! அடியோடு இல்லையென்று சொன்னேன நான் ! பார்த்தீர்களா அவன் சொல்வகை ! ஆமாம் ! நீங்கள் இரண்டு பெய பூம் - எப்பொழுதும் வாயால்தானே சண்டை போடுகிறீர்கள் ! கையாலே சண்டை போடவ1 வாச்சொல்லுங்கள்' ஒரு கை பார்த்துவிடுகிறேன் ! எல்லாம் நீ பெரிய வஸ்தாதிதான் ! குழந்தையை தொட் டிலில் போட லக்னம் வைத்தாயே, அது என்னமாய்ப் போகிறது? ஆமாம்- அதை மறந்தேன் (கதவண்டைபோய்) கற்பகம், கொண்டுவா அம்மா சீக்கிாம் குழந்தையை. (கற்பகம், கைக்குழந் தயை எங்கிவா,அவள் பின்னல் தோராமன் தன் தாயாரைக் கைப்பிடித்து அழைத்து வருகிமூன். சில பெண்கள் பின்னல் வருகின்றனர்.) (ஒரு புறமாக) அடடே சாம்பமூர்த்தி இ ங் த கிழவி எழுந்திருந்து கடக்கிருடா ! (ஒரு புறமாக) போன் பிறந்த சந்தோஷம் கற்பகம்-லக் னம் வந்து விட்டது தொட்டிலில் போடம்மா குழந் தையை. அம்மா-உங்கள் கையால் போடுங்கள். கற்பகம்-என் கை-நடுக்கிறது பலயினத்தால்-உன் மாமாவைப் போடச் சொல். سسس - f} T E_f) {f} (ராமகிருஷ்ண ஐயரிடம் குழந்தையைக் கொடுக்கப்போகிருள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/157&oldid=725743" இலிருந்து மீள்விக்கப்பட்டது