பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராம்மணனும் சூத்திகனும் 153 8:ሸ• ஆ! அது தான் சரி சீதாராமா, உன்னே விட உன் அக முடையாளுக்கு புத்தி அதிகமாயிருக்கிறதடா. (சாம்பமூர்த்தி ஐயரும் வெங்கடேச முதலியாருமாக இருவரும் பிடித்து, சைக்குழந்தையைத் தொட் டில்லிடுகிமுர்கள்.) அதற்கப்புறம் என்ன செய்யவேண்டும் அம்மா ? 莎· மாமியைக் கேளுங்கள். äff, அக்கா, அப்புறம் என்ன செய்யவேண்டும்? tf). இவ்வளவு வ ய தா கி யு ம் இது கூட தெரியவில்லையே, மூன்று தாம் குழந்தையின் பெயரையிட்டு அழைக்க வேண்டும்! கலியாணம் பண்ணிக்கொண்டு குழந்தை பெற்ருலல்லவோ தெரியும் ! 8ቨ. ஆமாம் அக்கா! நீ சொல்வது கிஜம்தான்கா.வெ.ராமலிங்கம்!-ாாமலிங்கம்!-ாாமலிங்கம் ! ip. சாம்பமூர்த்தி-வெங்கடேசம்-உங்களிருவரையும் நிரம்ப காளாகக் கேட்க வேண்டுமென்றிருந்தேன்! நீங்களேன் இாண்டுபெயரும் இவ்வளவு வயதாகியும்-கலியாணம் பண்ணிக்கொள்ளாதிருக்கிறீர்கள் அ ப் ப டி யென்ன உங்களுக்கு அதிகமாய் விட்டது? அறுபது வயதில் கூட சிலர் கலியாணம் பண்ணிக் கொள்வதில்லையா, இரண்டாம் தசாம் ? வெ. என்டா சின்னகிழவா? ஏனடா கலியாண மில்லாகிருக் கிருய் ? பதில் சொல்லேன். 8ዥ. தோன் சொல்லேன் ! வெ. இல்லை அக்காள், சுமார் மு ப் ப த வருடங்களுக்கு முன்னே ஒருகாள் காங்கள் ஒன்று தீர்மானித்தோம்அதன் பிரகாம்-ன்ங்களுக்குக் கலியாணமாவது கஷ்ட மாயிருக்கிறது. 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/159&oldid=725745" இலிருந்து மீள்விக்கப்பட்டது