பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்.) பிராம்மணனும் சூத்திரனும் 18 &#ff. ፰፻፬• G6u. äfl. வே. &#. அதிகரிப்பதாகக் கூறவில்லையா? உடனே அழைத்துச் செல்லும் என்னே! நீரும் வைத்தியர்! உம்முடைய கடமை யைச் செய்யும். வா ஆல்ை-வெங்கடேசன் என்ன சொல்லுவானே? அவர் ஒன்றும் சொல்லமாட்டார் அவர் உம்மைப்போல் பயந்தவர் அல்ல. வா ஆல்ை. (தற்பகத்தை அழைத்துக்கொண்டு உள்ளே போகிரு.ர்.) அரசு, என்னு இதெல்லாம். வேதம், உங்க அண்ணுத்தைக்கு ரொம்ப காயம் பட் டிருக்குது இரண்டு சாதாவுங்களும் வயித்தியம் பார்க்க JT冠<E。 சாம்பழtத்தி ஐயர் விாைந்து வருகிரு.ர். இதோ இரண்டு நிமிஷத்தில் எடுத்துக்கொண்டு வந்து விடுகிறேன் ! (உள்ளிருந்து) நமது அசிஸ்டெண்டையும் அழைத்துவா! அப்படியே! அப்படியே! (விரைந்து போகிரு.ர்.) வேதம், நீ பயப்படாதே, சாமி இருக்கிருரு. காட்சி முடிகிறது. سceچeجoمسے இரண்டாம் காட்சி இடம்-தர்மராய முதலியார் பங்களாவில் தோட்டப் பக்கமாக இருக்கும் ஒர் அறை, கற்பகம், ஒரு சாய்வு பிரம்புகட்டிலின் மீது வே.

  1. $

ஜன்னலின் வழியாக வெயில் படும்படியான இடத்தில், படுத்துக்கொண்டிருக்கிருள். (வெளியிலிருந்து) கற்பகம் காங்கள் வரலாமோ ? வாருங்கள். வெங்கடேச முதலியாரும், சாம்பழர்த்தி ஐயரும் வருகிருர்கள். என்ன அப்பா, நீங்களிாண்டு பெயரும் வருவதற்குக் கூடவா கேட்டுக்கொண்டு வரவேண்டும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/19&oldid=725752" இலிருந்து மீள்விக்கப்பட்டது