பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வே. §ss. வே, 子町。 வே. さT。 வெ.

  1. fᎢ .

வே. GIT, பிராம்மணனும்-சூத்திரனும் காட்சி.2) அப்படியல்ல அம்மா, இது நாம் மேல்நாட்டாரிடமிருந்து கற்கவேண்டிய நல்ல வழக்கங்களில் ஒன் று. என்ன தான் நாம் சுதேசிகளா யிருக்தபோதிலும் அயல்நாட்டார்களிட முள்ள நல்ல வழக்கங்களை யெல்லாம் நாம் எடுத்துக் கொள்வதே நலம். இந்தக் கிழத்துக்கு என்னம்மா வரவா புத்தி இப்படி கெட்டுப்போயிருக்கிறது ! நமது தேசத்தில் இந்த வழக் கம் இல்லையோ ? பூர்வகாலத்தில் இருந்த து-இபபொழுதிருக்கிறதா ? அது வாஸ்தவம்தான். நான் சொன்னதற் கர்த்தமென்ன ? என்ன அம்மா கற் பகம், இந்தக் கிழம் ೧೮ ೧೮ மக்காகப்போகிறதம்மா ! அதிருக்கட்டும்-நாங்கள் வாதாட ஆரம்பித்தால் நாளெல் லாம் போதாது-உனக்கு எப்படி யிருக்கிறதம்மா உடம்பு : சவுக்கியமாகத்தானிருக்கிறது.-கேற்று ஜூாமேயில்லை. பலஹீனமாய் மாத்திரம் இருக்கிறது. இனிமேல் ஒன்றும்பயமில்லை அம்மா- காலை மாலை அரை அரைமணி நேரம் இம்மா கிரி வெயில்பட உட்கார்ந்துவா போதும். இப்பொழுதாவது தெரிகிறதா இந்த சூர்யைெளியின் பிரயோஜனம் ? நான் தானே முதலில் அதைக்கண்டு பிடித்தேன் ? ஏண்டா கிழவா, நீயா கண்டு பிடித்தாய் ! நான் சொல்லி யில்லாவிட்டால் உனக்கு.சரி, நம்முடைய சண்டையை அப்புறம் முடிப்போம் வந்த வேலையை மறந்து விட்டாயே, இந்தக்கிழத்துக்கு பேச ஆரம்பித்தால் மூளை கெட்டுப்போய் வளவள வென்று பேசிக்கொண்டிருப்பான் ஒய்வில்லாமல் என்ன நீங்கள் வந்த வேலை ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/20&oldid=725753" இலிருந்து மீள்விக்கப்பட்டது