பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 பிராம்மணனும் குத் திரனும் [1-فه خد முய் அழகாய் இருக்கும் உன் முகத்தை இந்தப்பேச்சை எடுத்து ஏன் கெடுத்துக் கொள்ளுகிருய் ? (புன்சிரிப்புடன்) இல்லை. போய்வாரும், உமக்கு நோமா கிறது. வருகிறேன்-கற்பகம் (மேஜையின் மீதிருக்கும் வெள்ளிக்சோப் பையைக் காண்பித்து) இதை நாம் எப்படி ஜெயித்தோம் என்பது ஞாபகமிருக்கிறதா ? பழயகதை ஆரம்பித்தீரா? பழய கதையை ஆரம்பித்ததற்கு ஒரு நியாயமுண்டு. அதைச் சொல்லுகிறேன், அப்புறம் உன் இஷ்டம், அன்று காலை உன் வாயால் எனக்கு அந்த மாத்திர்ை கொடுத்திராவிட்டால் நான் ஜெபித்தே யிருக்கமாட் டேன் என்று கினைக்கிறேன். இப்பொழுது அதைவிட கஷ்டமான சண்டைக்குப்போகிறேன்-என் தகப்பகு ருடைய மனதை ஜெயிக்க இப்பொழுது இன்னெரு மாத்திரை கொடுக்கமாட்டாயா ? என்னே ஜெயித்து வரும்படி உற்சாகப்படுத்த ? யாாாவது வரப்போ கிருர்கள்? (சுற்றிப்பார்த்து) இாண்டா கக் கொடுக்கிறேன், நீர் மேற்கொண்ட காரியம் கைகூடும் படியாக ! (இரண்டு முத்தம் கொடுக்கிமூன்.) அவ்வளவு போதும் பாமேஸ்வான் எப்படியும் அம்மைப் பிரிக்கமாட்டார்! அடடா ஒரு கூடிணம் இரும். இந்த யோசனை எத்தனை காளாக ஸ்வாமியாவது மிேயாவது எல்லாம் சுபாவம் என்று சொல்லிக்கொண்டிருக்திரே! எப்பொழுது இந்த புத்திமாறியது ? கற்பகம், உனக்கு நான் முன்பே இதைச் சொல்லி யிருக்கவேண்டும். நான் அந்த ஆபரேஷளுகி (operation) மயக்கம் தெளிந்து விழித்தது முதல் என் மனதில் இந்த நம்பிக்கை என்ன காரணத்தினலேயே உறுதியாய் உதித்திருக்கிறது !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/27&oldid=725760" இலிருந்து மீள்விக்கப்பட்டது