பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) பிராம்மணனும் சூத்திரனும் 23 吕T。 வெ, ፱፱. வெ. &#ff. வெ. iss. வே. கள். அதிருக்கட்டும் நீங்கள் எனக்குச் செய்த பரோ பகாத்திற்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகி றேன் ! அதைப்பற்றிபேசா திருத்தலேயாம். ஆமாம். இந்த ஒரு முறை மாத்திரம் பேச எனக்கு உத்தரவு கொடுங்கள், என் வம்சத்தையே நீங்கள் காப்பாற்றி யிருக்கிறீர்கள். அவன் எனக்கு ஒரே பிள்ளை யென்பது உங்களுக்குத் தெரிந்த விஷயமே. அவன் உயிரைக் காப்பாற்றியதற்கு கான் உங்களுக்கு நன்றியறிதலுடைய வனுயிருக்கவேண்டும். உங்களுக்கு என்ன பொருள் கொடுத்தாலும் போதாது. அப்படிக் கொடுத்தாலும் நீங்கள் வாங்கிக் கொள்ளமாட்டீர்கள் என்பதை நான் அறிவேன்-எனக்கு இதுதான் தோற்றுகிறதுஉைங் களுக்கு எப்பொழுதாவது- என்னல் செய்து முடிக்க வேண்டியது ஏதாவதிருந்தால் சொல்லுங்கிள்-அதன் படி செய்கிறேன். இவ்வளவுதான் நான் செய்யக் கூடி lid.?ii • நான் சொல்லுகிறேன்-இப்பொழுது ஒன்கிக வேண் டியதில்லை; அப்படிப்பட்ட சமயம் ஏதாவது நேரிட் டால்-உம்மைக்கேட்கிருேம். நீர் கூறியதை மறவாதீர் கள். அதைத்தான் கானும் சொல்லலாமென்றிருந்தேன். (சிரித்துக்கொண்டே) நீ ங் களி ரு வ ரு ம், க ம் பி யி ல் லாமல் தந்தி பேசுகிருர்களே அம்மாதிரி ஏதாவது வைத் துக்கொண்டிருக்கிறீர்களா என்ன? உங்கள் இருவருக் கும் எல்லாவிஷயங்களும் ஒரே மாதிரி புத் தியிற்படுகிருற் போலிருக்கிறது எப்போழுதும் ! அப்படியே ஆகட்டும். என் வாக்கினின்றும் நான் தவறேன். உம்-காம் புறப்படலாம் என்கிருயோ ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/29&oldid=725762" இலிருந்து மீள்விக்கப்பட்டது