பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 Js. வே. İJİT. வே, [Tा. வெ. பிராம்மணனும்-சூத்திரனும் காட்சி.8) யச் சொல்லியிருக்கிருர்கள்-அதெல்லாம் செய்தாயதா? நோாகத்தானே சாப்பிட உட்காரப் புறப்பட்டீர்? வெங்கடேசம் ! நீ எப்பொழுது பார்த்தாலும் என்னே சங் கடத்திற்கு இழுத்து விடுகிருய்-இம்மாதிரியான கேள் விகள் கேட்டு ! அதிருக்கட்டும், பதில் சொல்லுங்கள் என் கேள்விக்கு. நீ சொல்வது வாஸ்தவம் தான்-அது தவறுதான்-ஆயி னும் டாக்டர் பெரைாா இப்பொழுது கிறிஸ்தவனுய் விட்டானே ! அதைத்தான், சொல்வீர்களென்று கார்த்துக்கொண்டி ருதேன். ஒரு பறையன் ஹிந்துவாயிருந்தால் அவ னைத் தீண்டலாகாது நீர், அவன் கிறிஸ்தவனகி விட்டால் தீண்டலாம்! இப்படி இருந்தால் எமது ஹிந்து மதம் எப்படி விர்த்தியாகிறது! இதல்ைதான் ஆதிதிராவிடர் களெல்லாம்-வா வாக் கிறிஸ்துவர்களாகிருர்கள். அவர் கள் மீது குறை கூறுவானேன் இதுதான நீர் உமது சஞதன ஹிந்துமதத்தைக் கார்க்கும் மார்க்கம் ? வெங்கடேசம், நீ சொல்வது சரிதான்-கான் ஒப்புக் கொள்ள வேண்டியதே! ஆயினும் இந்தப் பறையர்களில்ஆதிதிராவிடர்களில்-பெரும்பாலர் என்ன அசுசியா யிருக்கிருர்கள் ? அவர்களைத் திண்டுவதென்ருல் உனக் குத்தான் மனம் ஒப்புகிறதா ? டாக்டர் பொைாா ஜாதி தில் பஞ்சமயிைருந்தாலும்-எவ்வளவு சுசியாயிருக் கிருன்! அவனத் தீண்டுவதில் எனக்குக் கூட அருவருப் புத் தோன்ற வில்லை. உங்கள் வாயிலிருந்து இது வந்தது எனக்கு மிகவும் சங் தோஷம். ஐயாவாள்! வாஸ்தவமாய் நீங்கள் யோசித்துப் பாருங்கள், முற்காலத்தில் நமது பெரியோர்கள் அவர் களைத் தீண்டலாகாது என்று கூறியதற்கு முக்கிய காா ணம் அவர்கள் அசுத்தமான வழக்கங்களே என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/32&oldid=725766" இலிருந்து மீள்விக்கப்பட்டது