பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?2 பிராம்மணனும் குத்திரனும் {1-ظaفiہو ffff. வெ. 国「It. வெ. ፱፱. வே, ፲፱. வெ. IIIe தான் என்று உமக்கே புலப்படும். வா வா இதெல்லாம் மாறவேண்டாமா ? ஆகவே, நீ சொல்வதென்னவென்முல் இந்த ஜாதிபேதமே கூட தென்கிருய். பிராம்மணன், சூத்திரன், பஞ்சமன் எல்லாம் ஒன்முக வேண்டுமென்கிருய் ! நாம் சொன்னலும் சொல்லாவிட்டாலும் முடிவில் அப் படித்தான் வந்து சேருமென்பதற்குச் சந்தேகமில்லை. உங்களுடைய புராணங்களிலும் இதிகாசங்களிலும் தான் கூறியிருக்கிறதே, கலியுகத்தில் ஜாதிகளெல்லாம் ஒன் முய் சங்கிாணமாகி விடுமென்று ! ஆகவே, இந்தப் பிரிவுகளெல்லாம் அடியுடன் அற்றுப் போய் எல்லோரும் சமமாய்ப்போய் விடுவார்களென்று கினேக்கிருயா ? நான் அப்படி கினைக்கவில்லை. கடைசியில் இாண்டு பிரி வுகள் தான் கிற்கும். என்ன அவை ? மனம், வாக்கு, காயம், மூன்றிலும் பரிசுத்தமானவர்கள் உயர்ந்தோர் என மதிக்கப்படுவார்கள்; அம்மூன்றிலும் பரிசுத்த மில்லாதார்கள் தாழ்ந்தவர்கள் என மதிக்கப் படுவார்கள் பிறப்பினல் ஒருவன ஆயர்ந்தவனும் தாழ்த் தவனுமாகமாட்டான்; அவனது நடவடிக்கைகளினலும் குளுதிசயங்களிலுைம் அவன் உயர்ந்தவனுகவும் தாழ்ந் தவனுகவும் மதிக்கப்பவொன். அந்த காலம் எப்பொழுது வருமோ பார்த்துக் கொள் வோம் ! நம்முடைய ஜன்மத்தில் வாப்போகிறதில்லை. வாஸ்தவம்தான், ஒப்புக்கொள்ளுகிறேன். ஆயினும் அந்த ஸ்திதியை யடையும்படியாக நாம் பிாயத்னப்படவேண் டாமா ? நாம் என்ன பிாயத்னப்படுவது ? நம்மால் என்ன &ρίφயும்? கறுப்பு நாய் எப்பொழுதாவது வெள்ளை காயாகு மோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/33&oldid=725767" இலிருந்து மீள்விக்கப்பட்டது