பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வே. g|T. பிராம்மணனும்-சூத் திரனும் காட்சி.8) கறுப்புகாய் வெள்ளை நாயாகா விட்டாலும், வெள்ளை நாயைப்போல் சுத்தமான நாயாகலாம் அல்லவா ? நீங்களிாண்டு பேரும் சேர்ந்தால் ஏதாவது புதிர் போட் டுக்கொண்டிருக்கிறீர்கள் ! வெங்கடேச முதலியார் ஷாபர் வருகிமுன், வே. ஷா. கார் சரியாகி விட்டது. வெ. ፱፻፫. 巴汗。 贯f。 சந்தோஷம்-ஐயாவாள், இன்னெருவேளை சாப்பாட் டிற்கு வருகிருேம்-எங்களை மன்னிக்கவேண்டும். சரி-உங்களிஷ்டம். நாங்கள் சொன்னதைக் கொஞ்சம் யோசனை பண்ணிப் பாருங்கள். அதில் கொஞ்சம் யோசிக்கவேண்டிய விஷய மிருக்கிறதென நீங்களே ஒப்புக் கொள்வீர்கள். உம்-வாஸ்தவம் தான் ! வெ. சா. நாங்கள் வருகிருேம் (விடைபெற்றுப் போகின்றனர்.) ፱I• சத். 邱事, காட்சி முடிகிறது. حسسسسسيم حسسسسس நான்காம் காட்சி இடம்-ாாமகிருஷ்ண ஐயர் வீட்டில் ஒர் அறை. ராமகிருஷ்ண ஐயரும் சத்யநாராயண ஐயரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். என்ன அவ்வளவு அவசரமான சமாசாரம் நாளை காலை வரமுடியாதா தயவு செய்து கொஞ்சம் வேலையாயிருக் கிறேன் இப்பொழுதுநீங்கள் எப்பொழுது தான் வேலையில்லாதிருக்கிறீர்கள் : அறுபது நாழிகையும் வேலைதான் உமக்கு 1-முனிசிபல் எலெக்ஷன் வேலையோ சட்டசபையில் தான் ஜெயித் தாய்விட்டதே, இந்த முனிசிபல் எலெக்ஷன் எப்படிப் போனுல் என்ன ? அதுதான் உங்களுக்குத் தெரியாது. இந்த முனிசிபல் எலெக்ஷனில் அவர்களை ஜெயிக்க விட்டோமோ, பிறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/34&oldid=725768" இலிருந்து மீள்விக்கப்பட்டது