பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 பிராம்மணனும்-குத்திரனும் فعذبد மெல்ல மெல்ல அவர்கள் பலமடைந்தவர்களாய் சட்ட சபையிலும் நம்மைத் தோற்கடித்து விடுவார்கள், அதற் காகத் தான் இாவு பகலாக நான் கஷ்டப்பட வேண்டி யிருக்கிறது. சத். ஆமாம், இந்தமாதிரி ஊர் விவஹாாமெல்லாம் தலைமேல் எடுத்துப் போட்டுக்கொள்ளும், உம்முடைய சொந்த ஆத்து விவஹாசம் எக்கேடு கெட்டாலு முமக்கென்ன ? [ss. அதென்ன ஐயாவாள் புதிய சமாசாரமாயிருக்கிறது ! எங்கள் ஆத்து சமாச்சாரம் என்ன ? சத். வேறென்ன இருக்கப்போகிறது ! உங்கள் பிள்ளையாண் டான் சாமாசாரம்தான். அப்பொழுதே சொன்னேனே, அவனை சீமைக்கு அனுப்புவதன்முன் அவனுக்கு ஒரு கலியாணத்தைப் பண்ணிவிட்டு பிறகு அனுப்பும் என்று, அப்பொழுது என் பேச்சு ஏற்கவில்லை உமக்கு : 珂町, நீர் எப்பொழுதும் சம்சயப்பிராணி-ர்ே கினைத்தபடி அவன் ஏதாவது வெள்ளைக் காரிச்சியைக் கலியாணம் பண்ணிக்கொண்டு வந்துவிட்டானு என்ன ? சத். அப்படிச் செய்தாலும் பரவாயில்லையே! அதைவிட கேடான சமாசாரத்திற்கு வழி தேடிக்கொண்டிருக் கிமு ன் ! 珂雪。 அதென்ன அது ! சத். நீர் உடனே அதைத் தடுக்காவிட்டால்-ஒரு குத்திரப் பெண்ணேக் கலியாணம் செய்துக்கொள்ளப் போகிருன் ! அதுவும் பாம பிராம்மணத்துவேஷியும் உம்முடைய ஜன்ம வைரியுமாகிய தர்மலிங்க முதலியாருடைய மகளை! 重开。 என்ன !-யார் சொன்னது உமக்கு ? (தான் எழுகிக்கொண்டிருந்த பேணுவை மேஜையின் பேரில் வைக்கிருர்) சத். யார் சொன்னல் என்ன உமக்கு வாஸ்தவமா இல்லையா வென்று. அவனே நேரில் அழைத்துக் கேட்டுப்பாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/35&oldid=725769" இலிருந்து மீள்விக்கப்பட்டது