பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ffff. சத். ffff. சத். 邱丽。 சத் ፱፱• பிராம்மணனும் சூத்திரனும் ாட்i.i நான் வருகிறேன்-கான் இங்கிருந்தால் நான் ஏதோ கோள் சொல்லினேன் என்று கினைப்பான். (போகப்புறப்படுவது போல் பாசாங்கு செய்கிரு.ர்.) இல்லை, கொஞ்சம் உட்காருங்கள். என்ன சமாசாாம் ? கொஞ்சம் விளங்கச் சொல்லுங்கள். இது வாஸ்தவம் தான! உமக்கெப்படித் தெரிந்தது? (உட்கார்த்து) என் பெயரை இழுத்து விடாதீர்-முன்.ே சீதாாாமனுக்கு என் பேரில் கோபமிருக்கிறது-இந்தக் கடிதத்தைப்பாரும்-சீக்கிரம் படித்துவிட்டு என்னிடம் கொடுத்து விடும்-அவன் வாப்போகிரு:ன். (ஒரு நிருபத்தைக் கொடுக்கிருர்) (அதை விரைவிற் படித்துப் பார்த்து) ஓ ! அப்படியா சமா சாாம் !-இந்தக் கடிதம் உமக்கு எப்படிக்கிடைத்தது : ஐயாவாள் கோர்ட்டில்தான் உமக்கிந்த வழக்கம், வீட் டிலுமா இருக்கவேண்டும்? உண்மையை அறிந்தவுடன், இதைத் தடுக்க ஏதாவது மார்க்கம் தேடுவதா ? அல்லது நம்முடைய குடும்பத்தின நன்மையைக் கோரி இதை உமக்குத் தெரிவித்த என்னேக் கிாஸ் (Cross) கேள்வி கேட்பதா? இது உம்முடைய குமாான் கையெழுத்து தானே ? (அக்கடிதத்தை மறுபடியும் பார்த்து) ஆம்-அதற்குச் சக் தேகமில்லை. இப்பொழுதாவது நான் சந்தேகப்பட்டது சரிதான் என்று ஒப்புக்கொள்ளுகிறீரா? அதெல்லாம் போளும் போகட்டும்-இப்பொழுது என்ன செய்யப் போகிறீர் சொல்லும். அதைத்தான் யோசிக்கிறேன்!-இப்படி நேரிடுமென்று நான் கனவிலும் கி ைக்கவில்லை. இப்படி ஏதாவது நேரிட் டால் என் பெயர் என்னகும் சனதனதர்ம சபைக்கு கான் பிரிசிடென்டாயிருக்தி, என் மகனே இப்படி சடர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/36&oldid=725770" இலிருந்து மீள்விக்கப்பட்டது