பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சத். J百, சத் Jrf சத். 野s, பிராம்மணனும்-சூத்திரனும் காட்சி.41 ஆமாம்! சூத்திரப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ள வேண்டு மென்று விரும்புபவன், எந்த பிராம் மணப் பெண்ணுக்கும் எதாவது ஆட்சேபம்தான் செய் வான் ! பிறகு உம்முடைய இஷ்டம்-நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். சணு தன தர்ம பரி பாலன சபையின் பிரசிடென்டின் மகனே ஒரு சூத்திரப் பெண்ணை விவாகம் செய்து கொண்டான் என்று ஊரெல் லாம் சிரிக்கும் நாளை ! நான் என் கடனைத் தீர்த்து விட்டேன். பிறகு உம்முடைய இஷ்டம்-அங்கக் காகி தத்தைக் கொஞ்சம் கொடுங்கள். கொஞ்சம் பொறுங்கள்-அவசரப்படாதீர்கள்-அவன் வந்ததும் சொல்லிப்பார்க்கிறேன். இதைக்காட்டி அவனை நேராகக் கேட்கிறேன். அவனைக் கேட்பதில் ஒன்றும் பயனில்லை-அவனே அழைத்து இந்த மாதிரி உன் கலியாணத்தை முடிவு செய்து கொண்டேன் என்று சொல்லிவிடும். அவன் என்ன உமது பேச்சைத் தட்டுவான என்ன ? அவன் குணம் உமக்கு என்ருய்த் தெரியாது. அவனே பலாத்காரம் செய்வதில் ஒன்றும் பிரயோஜனமில்லைமெல்ல சாந்தமாய்த் திருப்பினுல்தான் முடியும் நமது காரியம். அதெல்லாம் உங்கள் பாடு-இதோ கடைசி வார்த்தை சொல்லுகிறேன். நாளை தினத்திற்குள்ளாக எனக்கிாண் டிலொன்று தீர்மானமாகத் தெரியவேண்டும். ஆட்வோ Gasli. Qagaar rāo (Advocate - General) gobljevajrub ஐயர் இாண்டாவது பிள்ளைக்கு மேலே விழுந்து கேட்கி முர்கள். நாளை தினம் அவர்களுக்கு முடிவான வார்த்தை சொல்வதாகச் சொல்லியிருக்கிறேன். ஆகவே உம்முடைய தீர்மானம் நாளைக்குள் எனக்குத் தெரியவேண்டும்-கான் வருகிறேன். வாருங்கள்-நாளைக்குள் உங்களுக்கு பதில் சொல்லி யனுப்புகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/38&oldid=725772" இலிருந்து மீள்விக்கப்பட்டது