பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 பிராம்மணனும் சூத்திரனும் [1-هٔ نابود [[ff« gs, எல்லாம் உங்கள் கையிலிருக்கிறது-நீங்களே உங்கள் பிள் ளை பிராம்மண்யம் தவறி நடக்க விட்டால், பிறகு எல் லோரும்தான் அப்படி நடக்க ஆரம்பிப்பார்கள். பிறகு பிராம்மணர் என்பதே அற்றுப் போகும் நம்முடைய தேசத்தில்-அதுபோனல், பிறகு இந்து மதமே போகும் ! நம்முடைய மதாசாரத்தைக் காப்பாற்ற வேண்டு மென் றிருந்தால்-அன்றியும் உம்முடைய சம்சாரம் பிழைத் திருக்க வெண்டு மென்ருல்- உம்முடைய மகனுக்கு எப் படியாவது புத்தி சொல்லி, என் பெண்ணேக் கலியாணம் செய்துக் கொள்ளச் சொல்லும். அப்படியே ஆகட்டும். நீர் போய் வாரும். (வெளியில் மோட்டார் சப்தம்.) அதோ அவன் வந்து விட்டான் போலிருக்கிறது ! அப்படிச் சொல்லுங்கள் தீர்மானமாக-கிரம்ப சந்தோ ஷம்-அவர்களுக்கு இல்லையென்று சொல்லிவிட்டு, சிக்கிரம் நாள் குறித்துக்கொண்டு, நான் ஏற்பாடுகள் எல் லாம் செய்து விடுகிறேன். இன்றைக்கு நான் வீட்டை விட்டுப் புறப்படும் பொழுதே கிாம்ப நல்லசகுனம் ஆயிற் று-எது தவறினுலும், சகுனம் மாத்திரம் தப்பாதுநான் காலை வந்து பார்க்கிறேன். வருகிறேன். (போகிரு.ர்.) என்ன தர்ம சங்கடம் !-எப்படியாவது அவனே வழிக்குக் கொண்டு வரவேண்டும். இல்லாவிட்டால் எல்லோரும் என் பெயரைத் அாற்றுவார்கள் அவன் பிடிவாதம் பிடிப் பானுயின் மரகதம் உடனே இறப்பாள் ! ஆயினும் அவன் சிமைக்குப் போகுமுன் அவனிடம் அந்தப் பிரமாணம் வாங்கிக் கொண்டது நலமாயிற்று. என்ன நேர்ந்த போதிலும் அகினின்றும் அவன் தவருன் :-அடே போயி ! போயி வருகிருன். சின்ன ஐயரெ இங்கே வாச்சொன்னேன் என்று சொல். 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/39&oldid=725773" இலிருந்து மீள்விக்கப்பட்டது