பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ITIf. [sss. 蓟町。 野町 珂町。 现町, பிராம்மணனும்-சூத்திரனும் காட்ஜ் சீதாராமன் வருகிருன், என்ன அப்பா, இதோ நானே வந்து விட்டேன். போயி, நீ போ வெளியே. (போயி போமுென்.) என்ன விசேஷம் அப்பா ? சீதாராமா, உன்னுடன் கொஞ்சம் சாவகாசமாய்ப் பேச வேண்டியிருக்கிறது. இப்பொழுது சாவகாசம் தான ? என்ன அப்பா விளையாடுகிறீர் ? உம்முடன் பேசுவதற்கு எனக்கு எப்பொழுது சாவகாசமில்லாமற் போயிற்று ? என்ன சமாசாரம்? இல்லை, இப்பொழுது பெரிய சிவில் சர்வென்ட் (Civil Servant) ஆய் விட்டாய் முன் புபோல் சாவகாசமிருக் குமா என்று கேட்டேன். என்ன ஏளனம் செய்கிறீர் ! உமக்கு நான் கவர்ன்மென் டில் இந்த உத்யோகம் ஒப்புக்கொண்டது இஷ்டமில்லை யென்று ஒரு வார்த்தை சொல்லும், உடனே ராஜீனமா கொடுத்து விடுகிறேனு இல்லையா பாரும். ஆம், இஷ்டமில்லாத படியினுல்தான் இவ்வளவு ரூபாய் செலவழித்து உன்னே சீமைக்கு அனுப்பினேன் !-உட் கார்-வெளியிற் போயிருந்தாற் போலிருக்கிறது -எங்கே போயிருந்தாய்? டாக்டர் ராமராவ் விட்டிற்குப் போயிருந்தேன்என்ன விசேஷம் ? உனக்கு உடம்பு ஒன்றும் இல்லையே? எனக்கா -எனக்கு நடந்தால் உடம்பு கூட கூட வருகின் றது . அவ்வளவுதான் வேருென்றுமில்லை. அம்மாவைப் பற்றிக் கேட்கப்போனேன். காலை சர்ஜன் ஜெனாலேக்கன் சல்ட் (Consult) பண்ணினிாே அவர் என்ன சொன் ஞர் என்று கேட்கப்போனேன். அவர் என்ன சொன்னாாம் ? வியாகி என்னவோ தீராத வியாகிதான், ஆயினும் ஜாக் கிரதையாகப் பார்த்து வந்தால் சில வருஷங்கள் கூடத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/40&oldid=725775" இலிருந்து மீள்விக்கப்பட்டது