பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 பிராம்மணனும்-குத் திர அம் [1-ۂssiہو ត្, 助T。 虹s, 野町, [ , தள்ளலாம்; ஆயினும் ஹிருதயம் மிகவும் பலஹீனப்பட் டிருக்கிறது; ஆகவே திடீரென்று அதற்கு அதிர்ச்சி யைக் கொடுக்கும்படியான விஷயம் ஒன்று மில்லாதபடிப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தாாாம். ஆகவே-உன்னுடைய தாயார் இன்னும் சிலகாலம் pவித்திருக்க வேண்டுமென்று விரும்புகிருயா ? அப்பா ! இன்றைக்கென்ன, என்றுமில்லாதபடி புதுமா திரியாகப் பேசுகிறீர் இப்பொழுது நீர் கேட்ட கேள் வியைவிட, நான் இவ்வுலகில் உயிரோடிருக்க விரும்பு கிறேன இல்லையா என்று கேளுமே ! உங்களிருவரையும் என் தெய்வமாகப் பூசித்து வருகிறேன் என்பதை மறந்து பேசுகிறீரா? இல்லை, இப்பொழுது பெரிய உத்தி யோகஸ்தனய் விட் டாயே, இனி இதையெல்லாம் மறந்து விடுவாயோ என் னவோ வென்று கேட்டேன். அப்பா ! இன்னெருமுறை இந்த உத்தியோகத்தைப் பற்றிப் பேசுவீராயின் அந்தட்சணம் ராஜினுமாகொடுத்து விட்டு மறுவேலை பார்ப்பேன் ஞாபகமிருக்கட்டும்-என் வாக்கினின்றும் எப்பொழுதும் நான் மாறமாட்டேன் என்பதை நீர் நன்முயறிந்திருக்கிறீர். ஒருமுறை கூறிய வாக்கினின்றும் எப்பொழுதும் மாற மாட்டாயே! நீரே கெட்டாலும் மாறமாட்டேன் ! சந்தோஷம்!-இன்தக் கடிதத்தைப்பார் - இது நீ எழுதி யதுதான ? (கிருபத்தைக் கொடுக.கிறார்.) ஆம்-நான் அல்லவென்று சொல்வேன் என்று எண்ணி னிாா ?-இது எப்படி உமக்குக் கிடைத்தது : சீதாாாமா, இதை ஒன்றும் த.வருண மார்க்கத்தில் நான் பெறவில்லை. தெய்வச்செயலாய் எனக்குக் கிடைத்தது .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/41&oldid=725776" இலிருந்து மீள்விக்கப்பட்டது