பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்கம்-1) பிராம்மணஉம்-குத்திரனும் 37 &, அவ்வளவு கூறினீரே போதும், கொஞ்சம் சாவகாசமாய் என் கியாயங்களை ፴ሸ• கொஞ்சம் பொறு-உன்னுடைய கியாயங்களையெல்லாம் கேட்டபின்னும், என்மனம் மாருவிட்டால்-நான் அணு மதிகொடுக்காவிட்டால்-என்னசெய்வாய் சொல்-என் அனுமதியின்றி ஒருத்தியையும் கலியாணம் செய்துகொள் வதில்லை யென்று சீமைக்குப் போகுமுன் எனக்கு இந்த அறையில், உன் தாயார் முன்னிலையில் செய்துகொடுத்த பிரமாணத்தினின்றும், தவறுவாயா? ë. உம்-மாட்டேன்-ஒருகாலும் மாட்டேன் ! ffff (பெருமூச்செறிந்து) அப்பா சந்தோஷம். இனி நீ பிராம் மண குலத்துதித்து, பிராம்மணப் பெண்ணே க்கலியாணம் செய்துகொள்ளாமல்-ஒரு சூத்திாப்பெண்ணே நீ கலியா ணம் செய்து கொள்ள வேண்டுமென்பதற்கு, உன் கியா யங்களை யெல்லாம் சொல்-(தன் மேஜையின்பேரில் இருக் கும் டெலிபோன்மணி அடிக்கிறது) கொஞ்சம்பொறு-யார் பேசுகிறது ? நீயா என்ன சமாசாரம் r உம்-உம்எலெக்ஷன் விஷயமாகவா ? உம்-கான் இப்பொழுது வாமுடியாதென்று சொல்-எந்த அவசாமான விஷய மாலுைம் முடியாது என்று சொல்-ஒருமுறை சொன் ல்ை-மறுபடி கேட்பதில் பிரயோஜனமில்லை யென்று சொல்-சரிதான் ! (டெலிபோன் குழாயைக் கீழேவைத்து விட்டு மன்னிக்கவேனும்-சொல் சீதாராமா. 器。 நான் எனது கியாயங்களைக் கூறுமுன் இரண்டொரு சில்லரை விஷயங்களை உங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும். ரா. என்னகேள் ? §. முதலில், இவ்விஷயத்தில் நீங்கள் தீர்மானம்செய்யும் வரையில் நீர் எனது தங்தையென்பதை மறந்துவிடும்ர்ே ஒருநியாயாதிபதி-கிஷ்பட்சபாதமாய் உமது தீர்மா னத்தைச் சொல்லவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/43&oldid=725778" இலிருந்து மீள்விக்கப்பட்டது