பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ffff, ffff» Jf. பிராம்மணனும்-சூக்திரனும் srito-4] பந்துக்களெல்லாம் ஒன்ருய்சேர்ந்து ஒன்றுமில்லா எழை யாகிய என் அன்னேயை நீர் மணக்கலாகாது என்று மறுத் தபோது, உம்முடைய மன கிலேமை எவ்வாறிருந்ததென, இப்பொழுது ஒருகூடிணம் யோசித்தப்பாரும். உம் முடைய மனம் அப்பொழுது எவ்வாறு தத்தளித்தது என்று கினேத்து, என்மீது சற்று தயைகூரும். நீர் அடைந்த பேரின்பத்தை நான் அடையக்கூடாதா ? அதை யடையாவண்ணம் என் அருமைத்தந்தையாகிய நீரே தடுக்கலாமா ? நான் அதிகமாகக் கேட்கவில்லை-நீர் உமது காதலியை மணந்தபோது அடைந்த சந்தோஷத் தைநானும் கொஞ்சம் அடையட்டும் கொஞ்சம் மன மிரங்கும்-அப்பா-கொஞ்சம்(எழுந்து உலாவி-கண்களைத் துடைத்துக்கொண்டு) கண்ணே! சீதாாாமா ? உன்னுடைய சுகத்திற்குக் குறுக்காக நான் வருபவனே ? ஆயினும் இந்த முக்கியமான வித்யாசத்தை யோசித்துப்பார். உன்னுடைய தாயார் எவ்வளவுதான் ஏழையா யிருந்தபோதிலும் பிராம்மண குலத்து கித்த பெண்ணுயிருந்தாள்-கண்ணே, நான் சொல்வதைக்கேள்! நம்முடைய ஜாதியிலுகித்த மிகுந்த அழகுவாய்த்தவ ளும், நன்முய்ப் படித்தவளும், கற்குணமுடையவளுமான பெண்ணைப்பார்த்துச் சொல், அவளை எந்தக் கஷ்டப் பட்டாவது உனக்கு கலியாணம் செய்துவைக்கிறேன். அப்பா, என் தாயாாைப்போல் நம்முடைய ஜாதியில் அத்தனே அழகியை நீர் எப்பொழுதும் பார்த்ததில்லை என்று என்னிடம் எத்தனே முறை கூறியிருக்கிறீர்! ஆம், அதற்குச் சந்தேகமில்லை. நானும் என்னுடைய தாயாாைப்போல் அவ்வளவு அழகுள்ள பெண்ணே யடைந்தால் கான் நான் கலியாணம் செய்துகொள்ளப்போகிறேன் என்று உம்மிடம் எத்தனை முறை வேடிக்கையாகச் சொல்லியிருக்கிறேன் :ஆமாம்- இச் சூத்திரப்பெண் அவ்வளவு அழகாயிருக்கி முள் என்று சொல்லுகிருயோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/46&oldid=725781" இலிருந்து மீள்விக்கப்பட்டது