பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) பிசாம்மணனும்-குத்திரனும் 4迅 छै. JT。 [Tा. சீ. 笛T。 அப்படிச்சொல்லவில்லை-நான் சொல்வதற்காக என்னே மன்னிக்கவேண்டும்-என் தாயாரை நான் தெய்வமாகக் கொண்டு பூசித்து வருகிறேன் என்பது உமக்குத் தெரி யும்-ஆகவே அவர்கள் மீது குறை கூறுவதாக எண்ண வேண்டாம்-கற்பகம் என் தாயாாைவிட அழகி-அவர் களைப்போலவே அருங்குணமுடையவள்- அவர்களை விட கொஞ்சம் பொறுடா ! எனக்குக் கோபம் வரும்படிச் செய்யாதே இந்த முதலிப்பெண் உன் தாயாரை விட அழ கென்ரு சொல்கிருய் ? வேறு எதையாவது சொல், அவளை விடப் படித்தவள், பணக்காரி, எதாவது சொல்நம்புகிறேன், அவளை விட அழகி என்று மாத்திரம் என் னெதிரிற் கூருதே அதை மும்மூர்த்திகள் வந்து கூறின போதிலும் கம்பமாட்டேன். என் தாயார் மீது இன்னும் நீர் அத்தனே காதல் கொண் டிருப்பது எனக்கு மிகவும் சந்தோஷம் தான். அதிருக் கட்டும்-தர்மலிங்க முதலியார் பெண்-கற்பகத்தை நீர் பார்த்திருக்கிறீரா? கான் பார்த்ததில்லை; நான் பார்க்கவும் வேண்டிய தில்லை, நீ கூறுவது தவறு என்று நான் சொல்வதற்குகாதல் கொண்டால் கண் மழுங்கிப்போம் என்கிருர்களே அம்மாதிரி உன் கண்கள் மழுங்கிப் போயிருக்கின்றன போலும். ஏதோ குரூபியான சூத்திரப்பெண்ணின் மீது மோகங்கொண்டு இவ்வாறு கூறுகிருயா ! அப்பா கியாயம் பேசும் பொழுது வைய ஆரம்பிக்காதீர்; இது ஒழுங்கல்ல, இந்தப் படத்தை என்ருய்ப்பார்த்து விட்டு பிறகு எவ்வளவுவேண்டுமென்ருலும் வையும் ! (தனது வலது ஜேபியிலிருந்து ஒரு படத் தை எடுத்து அவர் கையில் கொடுக் கிமு ன்.) (அதை சற்று கோம் உற்றுப்பார்த்தாசைத்து) என்னடா ! சீதாாாமா! உனக்கென்ன கண் கிண் பொட்டையாய் 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/47&oldid=725782" இலிருந்து மீள்விக்கப்பட்டது