பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) பிராம்மணனும்-குத்திரனும் 蛇 ፱፱. Isis. (அப்படத்தை நன்முய்ப் பார்த்து) சீதாாாமா, எனது மன தில் இருப்பதை ஒளியாது கூறுவதானுல்-அசத்தியவான் என்கிற பெயரை உனக்குத்தான் வைப்பேன்! அந்த சூத்திாப் பெண்ணே எப்படியாவது மணக்கவேண்டு மென்று உனக்கு விருப்பமிருந்தால்-உன் கண் மழுங் கிப் போய்-அவளைப்பற்றி எவ்வளவாவது புகழக்து பேசு கேட்கிறேன் ! அதற்காக லட்சுமியைப்போல் விளங்கும் இத்தப் பிராம்மணப் பெண்ணேப்பற்றி அபத் தம் பேசாதே என் முன்னிலையில் ! நான் சிறு வயதிற் பார்த்தபொழுது கொஞ்சம் ஒரு வாராகத்தானிருச் தாள் ; அவள் பருவகாலத்தில் இவ்வளவு அழகியாய் வளருவாள் என்று நான் கனவிலும் கினேக்கவில்லை-உன் தாயாரை நான் கலியாணம் செய்து கொண்ட பொழுது இவ்வளவு அழகியாகத்தான் இருந்தாள்-இவளை ஒப் பிடுவதைவிட்டு, போயும போயும் அந்த சூத்திரப் பெண் உன் தாயாரை விட அழகாயிருக்கிருள் என்று புகழ்ந் தனையே! உனக்கென்ன கண் குருடாய் விட்டதா என்ன ? இந்த முதலியார் பெண், இருக்கின்ற நகைகளை யெல்லாம் மாட்டிக்கொண்டு படம் பிடித்துக்கொண்டி ருப்பதைக் கண்டு, நானும் உன்னைப்போல் ஏமாந்து போவேன் என்று எண்ணி அவள் படத்தை எனக்குக் காட்டியைா ? அல்லது அப்பா கொஞ்சம் பொறுங்கள்-அந்தப்படத்தைக் காட்டுங்கள் (முதல் படத்தைப் பார்த்து) ஒ! இந்தப்படத் தையும் கா ட்டுங்கள் ! (இரண்ட ாவது படத்தையும் பார்த்து) உம் ! (திகைத்து கிற்கிருன்.) சீதாராமா, நீ பேச ஆரம்பித்தது முதல் இதுவரையில் என்னிடம் விளையாட்டிற்கும் பொய் பேசியதில்லை. அந்த குத்திரப்பெண்ணே என்ன காரணத்தினலோ ே விவாகஞ் செய்து கொள்ள விரும்புவது ஒரு புறமிருக் கட்டும்-இந்த இரண்டு படங்களில் எது மிகுந்த அழ கியது என்று என் முன்னிலையில் ஆசாய்ந்து பார்த்துச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/49&oldid=725784" இலிருந்து மீள்விக்கப்பட்டது