பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4虹 邱T。 Prff. ffff. பிராம்மணனும்-குத்திரனும் tar4 هك சொல்-சந்திாபிம்பம்போன்ற இந்த முகத்தில் என்ன லட்சுமீகாம் விளங்குகிறது! இந்தக் கண்கள் ஒன்று போதுமேடா இவ்வுலகித்தினை யெல்லாம் வி. லைக் கு வாங்க இதைவிட்டு, குருகிய கண்களும், சப்பை மூக்கு முடைய இந்த சூத்திாப் பெண் அழகாயிருக்கிருள் என்கிருயா ? அப்பா-நீங்கள் சொல்வது தெரிகிறது-- அதெல்லாம் உதவாது, என் ஆணே ! சத்தியமாகச் சொல், இந்தப் பெண்ணின் காலில் கட்டியடிக்கவும், இந்தப் பெண்ணிடம் அழகிருக்கிறதா ? இல்லை. அப்படியிருக்க இந்தப் பெண்ணேப்போன்ற அழகி இவ் வுலகத்திலேயே யில்லை, இவள் மீது நான் காதல்கொண் டிருக்கிறேன், இவளை நான் கலியாணம் செய்துக் கொள்ள அனுமதி கொடுங்கள், என்று எந்த முகத்து டன் என்னைக் கேட்கிருய் சீதாராமா உனக்கென்ன பயித்தியம் பிடித்திருக்கிறதா ? அப்பா, ன்-இன்னது-சொல்லுவது-என்றுஎனக்குத் தோற்றவில்லை சீதாராமா, இன்னும் நான் சொல்வதைக் கேள். நான் சாமுத்திரிகா சாஸ்திாம் நன்ருய்ப் படித்திருக்கிறேன் என்பதை அறிவாயல்லவா ? இந்தப் படத்தைப்பார்க்கும் பொழுதே இப்பெண் மிகுந்த உத்தமகுண முடையவளா யிருப்பாளென்றும், இவளை மனப்பவனுக்கு மிகுந்த சந்தோஷத்தையும், சுகத்தையும், கீர்த்தியையும் கொடுப் பாள் என்றும் தோற்றுகிறது-இந்தப் பெண்ணைக் கலி யாணம் செய்து கொண்டாயோ, நம்முடைய குலம் அழிவதுமன்றி, எல்லோரும் நகைக்க ஆளாகி, அம் புஜத்தின் கணவன் கதி உனக்கு வாய்க்கினும் வாய்க்கும்! இதை ஏதோ உன் மனதைக் கலைப்பதற்குச் சொல்கி றேன் என்று எண்ணவேண்டாம். வாஸ்தவமாய் என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/50&oldid=725786" இலிருந்து மீள்விக்கப்பட்டது