பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) பிராம்மணனும்-சூத்திரனும் 47 剪压。 offs. ffff. சீ. நான் படங்கள் மாறுபட்டதைக் கண்டறிந்த வுடன் உம் மிடம் அதைச் சொல்லாதது என் மீது தவறுதான். (கற்பகத்தின் படத்தை மறுபடியும் சற்று நேரம் உற்றுப்பார்த்து) சீதாராமா! உன் வார்த்தையை நம்புகிறேன்-ஆயினும் இப்பொழுது என்ன செய்யப் போகிருய் ! உங்கள் அனுமதியைக் கேட்கிறேன். இவளை மணக்கஅப்பா-ரோக இப்பெண்ணே மணக்கும்படி உமது வாயாற் கேட்டது தெய்வாதீனமென எண்ணுகிறேன்அவளது அழகையும் குணத்தையும் நீரே புகழ்ந்து கூறினிர்-அப்பா ! உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன் அதற்கு வாஸ்தவமான பதில் காம் உரைக்கவேண்டும்இப்படி நான் சொல்வதும் தவறு-நீர் ஒருகாலும் உமது உள்ளத்திலில்லாததைக் கூறமாட்டீர் என்று எனக்குத் தெரியும். ஆயினும் எனது மனநிலைமை அப்படிச் சொல்லும்படி உந்துகிறது-கற்பகம் பிராம்மணகுலத் துதித்த பெண்ணுயிருந்தால் எனக்கு அவளை மணக்க உத்திரவு கொடுத்திருப்பீரா மாட்டீரா ?ஈசனே ! ஈசனே ! (பெருமூச்செறிந்து) இவள் பிராம்மண குலத்திற் பிறந்திருந்தால் நீ வேண்டாமென்று வெறுத் தாலும், பலாத்காரம் செய்திருப்பேனே ! அப்பா அவ்வளவு சொன்னது போதும் ! அப்பா, அவள் பிராம்மண குலத்தில் உதிக்காதது அவள் தவரு ? அது அவளைப் படைத்த ஈசன் தவருகும்! அப்படியிருக்க அதற்காக அவளேயும்-என்னேயும்-தாம் தண்டிப்பது நியாயமா ? பரமேஸ்வரா பரமேஸ்வரா -கண்ணே சீதாாாமா, இது கம்முடைய சநாதனதர்மத்திற்கு விரோதமாகுமே? என்ன சநாதன தர்மம்? அதைப்பற்றி உம்மிடம் பேச வேண்டுமென்றே கார்த்திருந்தேன்-(அவர் எதிரில் உட் கார்த்து) உம்முடைய சாதனதர்மம் என்பது என்ன ? சொல்லும் இப்பொழுது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/53&oldid=725789" இலிருந்து மீள்விக்கப்பட்டது