பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) பிராம்மணனும்-சூத்திரனும் 51 鄞, 野町, சீ. ህ ፐ• ளுக்கு ஒரு மகன் பிறந்தான் அங்கு,-என்று வைத்துக் கொள்வோம். அவன் அங்கேயே வளர்ந்து வருகிருன் அவன் ஆயுள் பரியக்தம்-உபநயனம் ஆகாது; அவனை பிராம்மணன் என்று நம்முடைய சாஸ்திரப்பிரகாமம் வாஸ்தவமாகக் கூறுவீரா ! மாட்டேன். ஆகவே, பிறப்பினுல் பிராம்மணத்வம் கிடையாது-பிாாம் மணர்களுக்குரிய கர்மாக்களை அனுஷ்டிப்பதினுல்-பிராம் மணர்களாகின் ருர்கள் என்ருல்-மதுரையில் தற்காலம் வசிக்கும் ஆயிரக்கணக்கான செளராஷ்டிரர்கள், அந்த கர் மாக்களை யெல்லாம் அனுஷ்டித்து வருகிரு.ர்கள். அவர் கள் தங்களை பிராம்மணுள் என்று சொல்வது ஒரு புற மிருக்கட்டும்-நீர் அவர்களை பிராம்மணர்கள் என்று ஒப்புக் கொள்ளுவிாா ? நான் ஒரு செளராஷ்டிாப் பெண்ணை மணக்க விரும்பினுல் உத்தரவு கொடுப்பீாா? என்ன சும்மா இருக்கிறீர்கள்? அவர்கள் பிராம்மணர்கள் என்று நான் ஒப்புக்கொள்ள முடியாது. நீர் ஒப்புக்கொள்ளா விட்டாலும், அந்த ஜாதியார், மதுரையை யாண்ட ராணி மங்கம்மாள் காலத்தில், அந்த அரசி கூட்டிய கற்றறிந்த சாஸ்திரிகளுடைய பரிஷத்தில், அவர்கள் பிராம்மணர்கள் என்று தீர்மானித்ததாக பட்டயம் வைத்துக்கொண்டிருக்கிருர்கள். இதற்கென்ன சொல்லுகிறீர்? சான் ஒப்புக் கொண்டாலும் மற்ற பிராம்மணர்கள் இதை ஒப்பார்கள். வாஸ்தவம் ! என் பிராம்மணர்கள் ஒப்புக் கொள்ளமாட் டார்கள் என்று யோசித்துப்பாரும் சற்று, முக்கியமாக பிராம்மணர்கள் என்று தங்களுக்கிருக்கும் சுதந்தாமும் கெளரவமும் எல்லாம் குறைந்துபோகுமே யென்று!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/57&oldid=725793" இலிருந்து மீள்விக்கப்பட்டது