55 l[ பிராம்மணனும்கு த்திரனும்-ۂ = جُہد ፱፱• ፱ቨ• ffff» படுமளவும் நான் நம்பமாட்டேன் என்று நினைப்பவன் என்பதை மறந்தேன். பரமேஸ்வான் இருப்பதாக எனக்கு அவர் ரூபித்து விட் Е-lТfГ. ஓ! அக்காயத்தினின்றும் உயிர்தப்பியது முதலோ ? ஆம். அவ்வளவாவது அவர்கருணை இருந்ததே -சீதாராமா, நீ சொன்னதெல்லாம் பெரும்பாலும் வாஸ்வதம் என்று ஒப்புக்கொள்ளுகிறேன். ஆயினும் பிராம்மணர்களாய்ப் பிறந்தவர்கள் வேக விதிப்படி அவர்கள் செய்ய வேண்டிய கர்மாக்களைச் செய்யாவிட்டாலும் அவர்கள் பிராம்மணத் வம் எங்கே போகும் ? அதையும் கொஞ்சம் ஆாாய்வோம்-கலியுகத்திற்கென்று ஏற்பட்ட ஸ்மிருதி என்று நீங்கள் ஒப்புக்கொள்ளுகிற பாாசாஸ்மிருதியின்படி, பிராம்மணனுகப் பிறந்த வன், கித்ய கர்மானுஷ்டானங்கள் செய்யாவிட்டாலும், மற்ற ஜாதியாருடன் கூடிப் புசித்தாலும், மாம்ச போஜனம் செய்தாலும், மதுபானம் செய்தாலும், சமுத்திரத்தின் மீது யாத்திாை பண்ணிலுைம், எண்ணெய் முதலியவை களை விற்பன செய்தாலும், பதிதன் ஆகிருன் என்று சொல்லியிருக்கிறதல்லவா ? சில பாபகர்மாக்களைச் செய் தால் சண்டாளளுகிருன் என்றும் சொல்லியிருக்கிறதல் லவா ? அந்த ஸ்மிருதியில் விலக்கப்பட்ட காரியங்களைச் செய்பவர்களைக் கணக்கிட்டால் எத்தனே ஆயிரம் பிராம் மணர்கள், பதிதர்களாக எண்ணப்படவேண்டும் அவர் களையெல்லாம் பிராம்மணர்களாகத்தானே எண்ணுகிறீர் நீர் அவர்களுடன் நீர் பந்தி போஜனம் செய்வதில்லையா? அவர்களைத் தீண்டுகிறதில்லையா? அவர்கள் பெயரை ஒவ்வொன்முகச் சொல்லிக்கொண்டு வாவா ? வேண்டா ம்
பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/61
Appearance