பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 TT. ffff, 虹T。 յIII, பிராம்மண அம்சூத்திரனும் [տութ-4 ஒரு உதாரணம் மாத்திரம் கொடுக்கிறேன். நேற்றைத் தினம் இரவு ஒரு-சாஸ்திரியாருடன் உட்கார்ந்து போஜனம் செய்திரே அவர் எப்படிப்பட்டவர் தெரி யுமோ ? என்னடா அவருக்குக் குற்றம் ? அதை என் வாயிற்ைகூறவும் எனக்கிஷ்டமில்லை. அவர் செய்த பாபத்தை காகிதத்தில் எழுதிக் காட்டுகிறேன். (மேஜையின் மீதிருக்கும் ஒரு கடிதத்தில் ஏதோ எழுதி அவருக்குக் காட்டுகிமு ன்) அடே.! உனக்கெப்படி தெரிந்தது இந்த ரகசியம் ! நீர் நினைத்துக்கொண் டிருப்பதுதான்-உமக்குத்தான் இந்த இரகசியம் தெரியுமென்று அநேகம் பெயருக்குத் தெரியும். ஆயினும் அவர் உயர்பதவியி லிருக்கிருரே என்று அதைச் சொல்லுவதில்லை-இந்த காகிதமும் இப்பாபத்தைத் தன்மீது எழுதினதற்காக என்னே வையும்-இதைச் சுட்டெரிக்கின்றேன் (ஒரு சீக்குச்சியினல் அதைக் கொளுத்தி விடுகிருன்) இப்பொழுது உமது தீர்மானத்தைச் சொல்லும், உம் முடைய சனதனத் தர்மத்தின்படி கிஷ்பட்சபாதமாய்ப் பார்த்தால், எத்தனை பிராம்மணர்களை வாஸ்தவமான பிராம்மணர்கள் என்று ஒப்புக்கொள்ளுவீர்கள் : நீ சொல்வதை நான் ஒப்புகொண்ட போதிலும், மற்றவர் கள் சாஸ்திரத்திற்கு விரோதமாக நடக்கிருர்கள், ஆகவே நாமும் அப்படி நடக்கவேண்டு மென்கிருயா ! என்ன சாஸ்திரத்திற்கு விரோதமாக நடப்பது ? பிராம்மணன் ஒரு குத்திர ஸ்திரீயை விவாகஞ் செய்து கொள்வது. மனுதர்ம சாஸ்திரத்தில் பிராம்மணன் குத்திர ஸ்கிரீயை மணக்கலாம் என்று சொல்லியிருக்கிறதா இல்லையா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/62&oldid=725799" இலிருந்து மீள்விக்கப்பட்டது