பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) பிராம்மண அம்சூத் திரனும் 37 pfff, சீ. Ts. 毋T。 血T。 野町, ஆம், ஆயினும் அவ்வழக்கம் ஆயிரம் வருடத்திற்கு மேல் நம்மால் விடப்பட்ட தென்பதை நீ அறியாயா ? ஆல்ை, நமது தர்மசாஸ்திரத்தில் ஏதாவது ஒன்று சொல்லியிருந்தால், அதை நமக்கு இஷ்டமிருந்தால் அனுஷ்டிக்கலாம், இஷ்டமில்லாவிட்டால் விட்டுவிடலாம் என்ருவது சொல்லும், நீ போகிறவழி எனக்குத்தெரியும்-என்னவென்ருலும் சீதாராமா நம்முடைய ஆசாரமும்-அவர்களுடைய ஆசாரமும் ஒத்து வருமா ? அப்படிக் கேளுங்கள் ! என்ன நம்முடைய ஆசாரம் அவர்களுடையதைவிட மேம்பட்டுவிட்டது ? எந்த விஷ யத்தில் அவர்களுடைய ஆசாாம் நம்முடையதைவிடக் குறைந்து விட்டது ? அவர்கள் மாம்சம் புசிக்கிருர்களல்லவா ? என்னுடைய மாட்டுப் பெண்கொஞ்சம் நிறுத்துங்கள் ! நான் சொல்வதைக் கேட்டு விட்டு அப்புறம் அவர்களைத் துாவதியுங்கள். தர்மலிங்க முதலியார் வம்சத்தினர் தொன்று தொட்டு சைவம் என்பதை நீர் அறியீர்போலும், நாமாவது காரிசன் கம்பெனியில் ஆதிதிராவிடர்கள் செய்த ரொட்டிகளையும் பிஸ்கோத்துகளைச் சாப்பிடுகிருேம்; அவர்கள் அதைக் கூடத் தீண்டாாகள். ஆம் ஆம்-இப்பொழுது எனக்கு ஞாபகம் வருகிறதுதர்மலிங்கம் என்னுடன் பள்ளிக்கூடத்தில் வாசித்த பொழுது, அவன் கொடிய வீரசைவம் என்று எல்லோ ரும் ஏளனம் செய்தது, எனக்கு ஞாபகம் வருகிறது. என்ன அப்பா நீங்களிருவரும் பள்ளிக் கூடத்தில் ஒன் முய்ப் படித்தவர்களா ? ஆம், நான்குவருடம் ஒன்ருய்ப் படித்தோம். பச்சை யப்பன் கலாசாலையில்-வாங்களிருவரும் மிகுந்த சிநேகி தர்களாயு மிருந்தோம்-பிறகு இவன் இந்த நான்-பிரா 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/63&oldid=725800" இலிருந்து மீள்விக்கப்பட்டது