பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) பிராம்மணனும்-சூத்திரனும் 61 ま. 野町。 ffff. 助町。 邱町。 珂官。 இல்லை இல்லை! இதை உம்மிடம் கூறவே கூடாது என்று ஆக்ஞையிட்டாள். நான் எதற்கும் நீர் இசையாமற் போனல், கடைசி கியாயமாக இதைக் கூற, மன்ருடி உத் தாவுபெற்றேன் -அந்த உத்தமியிடம் (பெருமூச் செறிந்து) ஐயோ! அவள் ஒரு பிராம்மண குலப்பெண்ணுய்ப் பிறக்கிருக்கலாகாதா? அப்படிப் பிறவாததினுல் உமக்கென்ன கெட்டுப்போ கிறது ? அவள் என் மாட்டுப் பெண்ணுவாளாயின்-அவள் திண்டியதை-நான்-புசிக்கவேண்டி வருமேஎன்ன சொன்னிர் !-வா, சுப்பாாமா ! சுப்பாாமன் ஒரு தட்டில் பலஹாரமும் தேத்தண்ணிரும் கொண்டு வருகிருன். உன்னை யாரடா இப்பொழுது வரச்சொன்னது? சரியாக நாலுமணிக்கு டிபின் (itin) கொண்டுவரச் சொன்னேகளே-அஞ்சி நிமிஷம் லேட்டா போச்சி, சத்ய நாராயண ஐயர் ஆத்திலிருந்து பலஹாாம் அனுப்பிச்சா, அதையும் சேர்த்துகொண்டு போகும்படி அம்மா உத் தாவு பண்ணுக-இது நம்மாத்துலே பண்ணது, இது அவா ஆத்திலேயிருந்து வந்தது. சரிதான்-வைத்துவிட்டுப்போ-(சுப்பாாமன் போகிருன்) சீதாராமா, முதலில் கொஞ்சம் பலஹாரம் செய்துவிட்டு பேசுவோம்-நீயும் சாப்பிடு (ராமகிருஷ்ண ஐயர் அந்தப் பலஹாாத்தில் ஒன்றை எடுக்கப் போகிரு.ர்.) கொஞ்சம் தீண்டா தீர்கள் இதில் எதையும் ! நான் சொல் வதைக் கேட்டுவிட்டு பிறகு இதைத் தீண்டுங்கள். என் னடா சமாசாரம்? நம்முடைய சுப்பாாமன் சமாசாரம் தெரியுமா உமக்கு? சிலமாதத்திற்கு முன்பாக ஒரு சாாாயக்கடையில் சாாா யம் சாப்பிட்டுவிட்டு, அங்கு மாம்சம் விற்றுக்கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/67&oldid=725804" இலிருந்து மீள்விக்கப்பட்டது