பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 鱼盲 JT。 珂町, I f१ பிராம்மணனும் சூத்திரனும் (காட்சி.4 டிருந்த பள்ளிச்சியிடம் மாம்சம் வாங்கி சாப்பிட்டு விட்டு அவளுக்குக் காசுகொடுக்காது வெளியே போக முயல, அதன் மீது அவள் காசு கொடுத்துவிட்டு போக வேண்டுமென்று கிர்ப்பந்திக்க, இருவரும் சண்டையிட்டு, அடிதடிலாக, அதற்காக போலீஸ் கோர்ட்டில் சார்ஜ் செய்யப்பட்டு, 5 ரூபாய் அபராதம் கொடுத்திருக்கிருன்! (எடுத்ததைக் கட்டில் வைத்துவிட்டு) இதை என் என்னிடம் முன்பே சொல்லவில்லை : என் காலில் வீழ்ந்து இனி அம்மாதிரி செய்வதில்லை என்று கேட்டுக்கொண்டான், அதற்காக மனமிாங்கி உம்மிடம் இதுவாையிற் கூருது விட்டேன் அந்தக் கழுதையை உடனே வேலையிலிருந்து நீக்கிவிடு கிறேன்!-இந்த கூடினமே!-இதைத் தீண்டதே-சத்ய நாராயண ஐயர் வீட்டிலிருந்து ஏதோ அனுப்பியிருக் கிருர்களாம் அதைச் சாப்பிடுவோம் (அதை எடுக்கப் போகிரு.ர்.) அதையும் தீண்டாதீர்! இதற்கென்ன ஆட்சேபனை ? இந்த சத்யநாராயண ஐயர் இரகசியமாக மாம்சம் சாப் பிடுகிருர் என்று உமக்குத் தெரியாதா ? நான் என் கண் ணுரக்கண்டேன் தஞ்சா ஊர் ரெயில் ஸ்டேஷன் ரிப்ரெஷ் Quper - est86 (Refreshment IRoom) @ adjob a I & கோபாலாச்சாரியுமாக ஆதிதிராவிடன் சமைத்த மாமி சத்தைப் புசித்ததை-அகஸ்மாத்தாய் நான் இதைக் கண்டுபிடித்து என்ன சாப்பிட்டீர் என்று கேட்க, வேருென்றுமில்லை, மச்சாவதாரம், கூர்மாவதாரம், வரா ஹாவதாாம் நான் சாப்பிட்டேன், இதில் என்ன தவறு நமது முன்னேர்களெல்லாம கோமாம்சமே சாப்பிட வில்லையா ? ? என்ருர், யாகத்தில் எதோ அவர்கள் சாட் பிட்டால்-இவாை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/68&oldid=725805" இலிருந்து மீள்விக்கப்பட்டது