பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

س5 பிராம்மணனும் - சூத்திரனும் அல்லது பரி ஹா - ம் மு ற் கூ று இடம்:-சென்னை கடற்கரையோரம் மணலில் சிமென்டினல் கட்டப்பட்ட ஒர் ஆசனத்கருகில் சீதாராமன் உலாவிக் கொண்டிருக்கிருன். காலம்-இரவு ; பின்புறமாகப் பிறைச்சந்திரன் தெரிகிறது. சீ. பிராம்மணனும் சூத்திானும் !--அப்பா!-அப்பா!-கட வுள் என்ருெருவர் இல்லை யென்பதற்கு இந்தப் பிரமான மே போதும். கருணையோடு கூடிய கடவுள் ஒருவர் இருந் தால், இந்த ஜாதி பேத மெல்லாம் வைத்து என்னேயும் இந்நாட்டையும் இவ்வளவு கஷ்டத்திற்குள்ளாக்குவாரா? -இன்னுெரு முறை படித்துப் பார்க்கிறேன் ! (கையிலிருக் கும கடிதமொன்றைப் படிக்கிருன்) ' என்ன வென்ருலும் நான் தாழ்ந்த ஜாதியிற் பிறந்த குத்திரப் பெண் ! அவள் உயர்ந்த ஜாதியிற் பிறந்த பிராம்மணப் பெண் ! - கற்பகம் ! கற்பகம் இவ்வளவுதான என் வார்த்தையில் !-கற்பகத்தைப் பாராமல் நான் உனக்கு நம்பிக்கை எப்படி பட்டணத்தை விட்டு புறப்படுவது ? அவள் வீட்டில் அவளைப் பார்ப்பதென்ருல் எனக்கு அச்சமா யிருக்கிறது. என் காகிதம் அவளுக்குக் கிடைத்திருக் கும்-எப்படியாவது வராமற் போகமாட்டாள் என்று நினைக்கிறேன்-ஒருவேளை வாாவிட்டால் ! (சிமென்ட் கட் டிடத்தின் மீது உட் கார்க்து கடிதத்தைப் பார்த்த வண்ண மிருக் கிருன்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/7&oldid=725807" இலிருந்து மீள்விக்கப்பட்டது