பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2) பிராம்மணனும்-குத்திரனும் 67 சத். ه به

  1. TT,

சா. வெ. 吕町, äfl. (உட்கார்ந்து கொண்டே) செ ஆளுல் உங்கள் நாற்காலி களை நாங்கள் எடுத்துக்கொண்டது தப்பாகும். நீங்கள் இாண்டு பெயரும் ஊரில் இல்லை, ஏதோ வெளி யூருக்குப் போயிருந்ததாகச் சொன்னர்களே, எப்பொ முது வந்தீர்கள் ? ஆமாம், இப்பொழுதுதான் திரும்பி வந்தோம். இன் னும் வீட்டி ற்குக் கூட போகவில்லை. எங்கே போயிருந்தீர்கள் : கூனுாருக்கு. அது நல்ல இடமல்ல சார் என் பாமிலி (tamily) டாக்டர் கூட இந்த வெயில் காலத்திற்கு அங்கே போயிருங்கள் என்று சொன்னர், நாலுநாள் போயிருந்து பார்த்தேன். சகிக்கமுடியவில்லை வெயில் உடனே கிரும்பி வந்து விட்டேன் இரண்டு நாளைக்கு முன். வெய்யிலா ? மழை கொட்டு கொட்டு என்று கொட்டிக் கொண்டிருக்கிறதே ! என்ன வெங்கடேசம் நம்முடைய முதலியார் சமாசா ாம் தெரியாமல் பேசுகிருயே அவர் போய் வந்த ஊர்-- கொண்ணுாராயிருக்கும்-என்ன முதலியார்? ஆமாங்கள் அது பெரிய சிமெடோரியம் என்று எல்லா ரும் புகழ்ந்தார்கள். பார்த்தாயா வெங்கடேசம் l-முதலியார், நீங்கள் சொல் வது ஒரு விதத்தில் சரிதான். இன்னும் வீடுகள் அதிக மாக ஆனல் நீங்கள் சொல்கிற மாதிரிதான் ஆகும் ஒரு பிராம்மணப் பையன் டோஸ்ம்ெ காப்பியும் கொண்டு வந்து அண்ணுசாமி முதலியாருக்கும், சத்யநாராயண ஐயருக்கும், மத்தியிலிருக்கும் 욕위. ஒரு சிறு மேஜையின் மீது வைத்து விட்டுப் போகிமு ன். எத்தனை நாழி இதைக் கொண்டுவர ! (என்று சொல்லிக்கொண்டே, டோஸ்டில் ஒரு துண்டை எடுக்கிருர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/73&oldid=725811" இலிருந்து மீள்விக்கப்பட்டது