பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சத். சத். சத். சத். கத் 3H, பிராம்மண அனும்-குத்திர அனும் (சாட்சி-1 இப்படிவா (ஒருபுறமாய் அவனை அழைத்துக்கொண்கி போய்) எங்கே அந்தக் கடிதம் ?-- (ஒருபுறமாக) கொண்டுவந்திருக்கிறேன்-மிகவும் அர் ஜென்ட் (argent) என்று எழுதியிருக்கிருள். (ஒருபுறமாக) கொடு இப்படி அதை. கடைசி இ | ண் டு கடிதங்களுக்கும் எனக்குச் சேர வேண்டியது-இன்னும் கொடுக்கவில்லையே நீங்கள். எல்லாம் கொடுக்கிறேன் பிறகு-கொடு இதை-மூன்றிற் கும் ஒன்ருய் வாங்கிக்கொள். இல்லை-எனக்கு அவசரமாய்க் கொஞ்சம் பணம் வேண்டி யிருக்கிறது. எல்லாம் கொடுக்கிறேன்-என்மீது அவ்வளவு அவரும் பிக்கையா ? போன தடவையும் அப்படித்தான் சொன்னீர்கள்வேண்டாமென் ருல்-இக்கடிதத்தை அனுப்பிவிடுகிறேன். கெட்டிக்காான் -இத்தா-தொலைத்துக்கொள். (ஒரு செக் புஸ்தகத்தை எடுத்து அதில் ஒரு செக் எழுதி அவனிடம் கொடுக் கிருர்) கொடு அக்கடிதத்தை. (செக்கை மடித்து ஜேபியில் வைத்துக்கொண்டு உள்பையினின் றும் ஒரு கடிதத்தை எடுத்து அவர் கையில் கொடுத்து) இந்த செக்கில் போன செக்கைப்போல் கஷ்டம் ஒன்றும் இராதே ? பேசாதே அதனப்பிரசங்கி எல்லாம் சரியாக உறக்கப் மாறும் போ. (சுந்தாம் ஐபர் போகிரு.ர்.) (சத்தியநாராயண ஐயர் அக்கடிதத்தை அவசரமாய்ப் படித்துபார்த்து விட்டு.) அண்ணுசாமி முதலியார். நான் வருகிறேன்-ஐயா இரட் டைப் புலவர்களே நான் வருகிறேன் (விரைந்து போகிரு.ர்.) சத்யநாராயண ஐயர்-தன் டோஸ்டையும் காப்பியையும் தொடாமல் விட்டுப் போகும்படியா யிருந்தால், அது மிகவும் முக்கியமான சமாசாாமாகத்தானிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/76&oldid=725814" இலிருந்து மீள்விக்கப்பட்டது