பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Aեսա-2] பிராம்மணனும் குத்திரனும் 外 வே, போடா! எப்பொழுது பார்த்தாலும் சந்தேகப்பிராணி ! 吕菲, நீயும் அப்படித்தான், நான் வாயைத் திறந்து சொல் கிறேன்-கீ மனதில் கினைத்துக்கொள்ளுகிருய். வ1 போ வோம் நாம்-முதலியார், நாங்கள் வருகிருேம். (இருவரும் போகிருர்கள்.) வாருங்கள்-அய்யோ இந்த டோஸ்டும் காப்பியும் ۰ انگی விணுகப் போகிறதே. (அதையும் சாப்பிடுகிருர்) காட்சி முடிகிறது. - இரண்டாம் காட்சி தர்மலிங்க முதலியார் வீட்டின் மேல்மாடி. கற்பகம், வெங்கடேச முதலியாரையும், சாம்ப்ழர்த்தி ஐயரையும் விரைவில் அழைத்துக் கொண்டு வருகிருள். வே. என்ன அம்மா, அப்படிப்பட்ட அவசரமான சமா சாசம் :-இன்று காலையில்தான் காஞ்சீபுரத்திலிருந்து வந்தோம். &#ff, உன் காகிதத்தைப் பார்த்த உடன்-இங்கு விரைந்து வந்தோம். &s நான் விரைவிற் சொல்லுகிறேன் கேளுங்கள்-இன்னும் இாாகு காலம் கழிய இரண்டு மூன்று நிமிஷங்கள் தான் இருக்கிறது; அது கழித்தவுடன்-வண்டியில் உட்கார்க் திருக்கும் அண்ணுசாமி முதலியார் இங்கு வந்து விடுவார் Cഖ്, வந்தால் என்ன ? 35, அவருடைய பிள்ளைக்கு-என்னேக் கலியாணம் பண்ணிக் கொடுக்க வேண்டுமென்று பலவந்திக்கிருர் சில தினங்க ளாக-அதை நீங்கள் எப்படியாவது தடுக்கவேண்டும். &#ff. உன் தகப்பனர், அதற்கு சம்மதித்து விட்டாாே ? ö・ அவர் சம்மதிப்பாா போல்-தான்-இருக்கிறது. வே. அப்படியா !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/77&oldid=725815" இலிருந்து மீள்விக்கப்பட்டது