பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2) பிராம்மணனும்-குத்திரனும் 78 守町。 .| لئے வெ. Gഖ 苓和。 3 of . வெ. 10 முதலியார் அவாள்-இது பெளன்டன் பேஞ!-மூக்குக் கணணுடியல்ல! ஆ! பார்த்தீர்களா-வந்த அவசரத்தில் மூக்குக்கண்ணு டிக்குப் பதிலாக-இதை எடுத்துக்கொண்டு வந்து விட் டேன்-கண்ணுடி இல்லாவிட்டால் என்ன கஷ்டம் பாருங்கள். இ.தொ என் கண்ணுடியைப் போட்டுப் பாருங்கள் தெரி கிறதா என்று. (கொடுக்கிருர்) (அதை வாங்கிப் போட்டுக்கொண்டு) ஆ ! நன்ருகத் தெரி கிறது-என் கண்ணுடியைவிட பார்வை நன்ருகத் தெரி கிறதே! ஆம்-சில சமயங்களில் கண்ணுடிகளை மாற்றுவது எல் லது தான். உம்-உங்களிருவரையும் ஒரு கேள்வி கேட்பதற்காக மன்னிக்கவேண்டும்; நீங்கள் இருவரும் ஒரேமாதிரி யிருக் கிறீர்கள்-ஒரேமாதிரி உடுப்புப் போட்டுக்கொள்ளுகிறீர் கள்-உங்களில் யார் முதலியார்-யார் ஐயர் என்பது தெரிவது கஷ்டமாயிருக்கிறது அது நல்லது தானே, முதலியார் ஐயர் என்கிற வித்தியா சம் இல்லாதிருப்பது. அப்படியிருக்கக் கூடாதுங்கள்-என்ன வென்மூலும் முதலியார் முதலியார்தான், ஐயர் ஐயர்தான். அப்படியானல் நீங்கள் தான் சொல்லுங்கள், எங்களில் யார் பிராம்மணன், யார் சூத்திரன் என்று. அ. து த ர ன் கண்டுபிடிப்பது கஷ்டமாயிருக்கிறது, அதிலும்,நீங்கள் இரண்டு பெயரும் மீசையை எடுத்து விட்டிருக்கிறீர்களா ? அதில் கண்டுபிடிப்பது கஷ்டமாயி ருக்கிறது. ஆ ம ம், இந்த காலத்தில் முதலியார்களெல்லாம் மீசையை எடுத்து விடுகிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/79&oldid=725817" இலிருந்து மீள்விக்கப்பட்டது