பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 夺f、 &II. Cഖ്, क्षा. வே. 3|T. பிராம்மணனும்-சூத்திரனு (காட்சி-2 அதற்கு பதிலாக பிராம்மணர்கள் மீசையை வைத்துக் கொள்ளுகிருர்கள் ! அது கூடாதுங்கள்-பிராம்மணன் குத்திரன் என்கிற வித்தியாசம் தெரியவேண்டாமா? நீங்கள் தான் அந்த வித்யாசமெல்லாம் கூடாதென்கிறீர் களே ? நான் எங்கே சொன்னேன்? அது எல்லாம்-எங்கள் தர் மலிங்க முதலியார் சமாசாரம்-அவர் வீட்டிற்கு இன் னும் வரவில்லை போலிருக்கிறது ? சீக்கிரம் வந்து விடுவார் என்று வேலைக்காான் சொன் ன்ை. அவனே கம்பா தீர்கள்-அவன் ஒன்றறை மணி நோமாக அப்படியே எனக்குச் சொல்லிக்கொண்டிருந்தான் கீழே நான் வண்டியிலிருந்தபோது. என்ன ! ஒன்றறைமணி நேரமாகவா-கீழே வண்டியில் காத்திருந்தீர்கள் ? என்ன செய்கிறது. பாருங்கள் ! கிரஹசாாம்! நான் ஒரு அவசரமான வேலையாக முதலியாரவாளைப் பார்த்து, ாாகு காலத்திற்கு முன்பாக அதை முடித்துக் கொண்டு போகவேண்டுமென்று புறப்பட்டு வந்தால்-வந்த வழி யில் என் காரின் மெஷின் என்னமோ கெட்டுப் போய் விட்டது-அதை சரிப்படுத்திக்கொண்டு இங்கு வேக மாக வந்தால், அதற்குள் சாகுகாலம் வந்து விட்டதுாாகுகாலத்தில் நான் ஒன்றும் செய்வதில்லை என்பது உங் களுக்குத்தான் தெரியுமே-அதனல் அப்படியே தெரு வில் வண்டியில் உட்கார்ந்திருக்க வேண்டி வந்தது, பழய வண்டிகளில் வருவதில் இது கஷ்டம் தான். பழய வண்டிங்களா ! புதுசாக வாங்கினேனுங்கள்-பன் tைாாயிரம் ரூபாயிக்கு ராயல் ரோல்ஸ் வண்டிங்க ! ரோல்ஸ் ராயஸ் வண்டி தானே-கம்பர் 123?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/80&oldid=725819" இலிருந்து மீள்விக்கப்பட்டது