பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 GIT, GIT, &#ff, 母阿, வே, வே, பிராம்மணனும் சூத்திரனும் (சாட்சி.2 இருபத்தேழு வயதுக்குள்ளாக டபில்.எஸ். பரிட்சைக் குப் போயிருக்கிருர் கிாம்ப புத்திசாலியா யிருக்க வேண்டும், அதற்காகத்தான் சீக்கிாம் சீமைக்கு அனுப்பலாமென்று யோசித்திருக்கிறேன். அங்கு என்ன பரிட்சைக்கு அனுப்புவது?-இங்கே எஸ். எஸ். பரிட்சை கொடுத்தான பிறகு வேறென்ன இருக்கிறது அங்கே ! ஐசி-எஸ்-லோ? யூசி-எஸ்-ளோ ? என்னமோ சொல்லுகிருர்களே, அதற்கு. ஐ சி. எஸ்வலில். என்ன இருக்கிறது? யூ சி. எஸ். கான் மிகவும் கஷ்டம். அதில் எப்படியும் உங்கள் பிள்ளை பாஸ் பண்ணி வருவார். பாஸ் பண்ணுமற்போல்ை ஒன்றும் கெட்டுப்போகவில்லை. சீமைக்குப் போய் வந்தான் பிள்ளையாண்டான் என்கிற பெருமை இருக்கவேனும். அதற்காக அனுப்பலாமென் றிருக்கிறேன். கஷ்டப்பட்டு இந்தப் பரீட்சைகளெல்லாம் அவன் எதற்காகப் பாஸ் பண்ணவேண்டும்?-எனக் கிருக்கிற சொத்து களைப் பார்த்துக்கொண்டிருந்தால் போ து ம்-உ ங் க ளு க் கு சொல்லுகிறேன்-எனக் குப் பட்டணத்தில் மாத்திரம் பதினறு விடுகள் இருக் கின்றன. அவைகளிலிருந்து வாடகையில் மாத்திரம்ஆயிரத்து எண்ணுாற்று முப்பத்திாண்டு ரூபாய் வருகிற து கை மாசம, (ஒருபுறமாக) வெங்கடேசம்-அவைகள் எவ்வளவுக்கு அடமானம் வைத்திருக்கிருர் கேட்கலாமா ? சீ! பேசாமலிரு-அதனப்பிரசங்கி ! என்ன தெரியவேண்டு மென்கிருர் ? இல்லை, வெளியிலேகூட நிலம் கொஞ்சம் உங்களுக் கிருக்கிறதே என்று சொல்கிருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/84&oldid=725823" இலிருந்து மீள்விக்கப்பட்டது